Lrc Player

Yemma Yemma

S. P. Balasubramaniam, Swetha Mohan
[06:06.52]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.16] யம்மா யம்மா காதல் பொன்னம்மா

[00:32.92] நீ என்ன விட்டு போனதென்னம்மா

[00:38.68] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

[00:43.92] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

[00:49.16] அடி ஆண்ணோட காதல் கை ரேகை போல

[00:54.92] பெண்ணோட காதல் கை குட்டை போல

[01:00.17] கனவுக்குள்ள அவளை வச்சேனே

[01:05.42] என் கண்ண ரெண்டை திருடி போனாளே

[01:11.17] புல்லாங்குழல கையில் தந்தாளே

[01:15.91] என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே

[01:43.65] பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப

[01:48.68] அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்

[01:54.17] முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா

[01:59.15] காதல் முத்தெடுத்த பின்னால்

[02:01.92] மனம் பித்தமாகும் பெண்ணால்

[02:04.92] அவ கைய விட்டு தான் போயாச்சு

[02:07.91] கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு

[02:10.41] காதல் என்பது வீண் பேச்சு

[02:12.91] மனம் உன்னாலே புண்ணா போச்சு

[02:15.92] காதல் பாதை கல்லு முல்லுடா

[02:20.92] அத கடந்து போன ஆளே இல்லடா

[02:26.17] காதல் ஒரு போத மாத்திரை

[02:31.68] அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

[02:37.42] யம்மா யம்மா காதல் பொன்னம்மா

[02:42.68] நீ என்ன விட்டு போனதென்னம்மா

[02:48.17] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

[02:53.92] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

[03:53.14] ஓட்ட போட்ட முங்கில்

[03:55.42] அது பாட்டு பாட கூடும்

[03:57.92] நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்

[04:00.67] மனம் உன்னை பத்தி பாடும்

[04:03.42] வந்து போனது யாரு

[04:06.16] ஒரு நந்தவன தேரு

[04:08.67] நம்பி நோந்து போறன் பாரு

[04:11.67] அவ பூவு இல்ல நாரு

[04:14.17] என்னை திட்டம் போட்டு நீ திருடாதே

[04:17.17] எட்ட நின்னு நீ வருடாதே

[04:20.66] கட்டெறும்ப போல நெருடாதே

[04:22.18] மனம் தாங்கதே தாங்கதே

[04:25.42] வானாவில்லின் கோலம் நீயம்மா

[04:30.42] என் வானம் தாண்டி போனதெங்கம்மா

[04:35.93] காதல் இல்லா ஊரு எங்கடா

[04:40.92] என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா

[04:46.92] யம்மா யம்மா காதல் பொன்னம்மா

[04:51.92] நீ என்ன விட்டு போனதென்னம்மா

[04:57.66] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

[05:02.65] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா

[05:07.92] அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல

[05:13.67] பெண்ணோட காதல் கை குட்டை போல

[05:19.17] கனவுக்குள்ள அவளை வச்சனே

[05:24.42] என் கண்ண ரெண்டா திருடி போனாளே

[05:29.92] புல்லங்குழல கையில் தந்தாலே

[05:37.92] என் முச்சு காத்தா வாங்கி போனாளே