Chandramukhi - Devuda Devuda
[00:31.56] ஹாரே ஹாரே ஹாரே ஹாரே
[00:39.32] தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
[00:45.85] சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
[00:52.10] ஹேய் தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
[00:55.59] சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
[00:59.09] எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
[01:02.34] நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
[01:04.58] REPEAT-TU
[01:05.82] எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
[01:08.82] நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
[01:12.32] சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
[01:15.13] ஓஓஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
[01:18.86] சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ
[01:21.85] ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
[01:25.36] தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
[01:32.12] சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
[01:51.60] ஹாரே ஹாரே ஹாரே ஹாரே
[01:54.85] ஹரரே ஹாரே ஹரரே ஹாரே
[01:58.09] எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள
[02:01.33] சோத்தில் நாம கையை வைக்க
[02:03.18] சேத்தில் வைப்பான் கால
[02:05.14] ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்
[02:08.19] சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு
[02:11.19] நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
[02:14.45] முடி வெட்டும் தொழில் செய்யும்
[02:16.19] தோழந்தான் இல்லையேல்
[02:18.19] நமக்கெல்லாம் ஏது அழகு
[02:20.69] நதி நீரில் நின்று துணி
[02:22.69] துவைப்பவன் இல்லையேல்
[02:24.68] வெளுக்குமா உடை அழுக்கு
[02:27.67] எந்த தொழில் செய்தாலென்ன
[02:29.45] செய்யும் தொழில் தெய்வமென்று
[02:30.93] பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
[02:33.18] REPEAT-TU
[02:34.46] சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
[02:37.46] ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
[02:40.94] சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ
[02:44.21] ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
[02:47.20] ஆ..தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
[02:50.95] சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
[03:30.11] உன்னைப்பற்றி யாரு அடஎன்ன சொன்னால் என்ன
[03:33.38] இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு
[03:40.14] மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
[03:43.15] ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு
[03:46.39] பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
[03:50.15] பந்து வரும் தண்ணி மேலத்தான்
[03:52.64] அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும்
[03:56.64] தம்பி வாடா வந்து தொடத்தான்
[03:59.98] மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
[04:02.44] மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா
[04:05.28] REPEAT-TU
[04:06.78] சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
[04:09.57] ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
[04:13.10] சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ
[04:16.38] ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
[04:19.89] தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
[04:22.88] ஹாரே ஹாரே ஹாரே
[04:24.15] ஹாரே ஹாரே ஹாரே
[04:25.37] ஹாரே ஹாரே ஹாரே
[04:25.68] சாமி!
[04:26.19] சூடூடா சுடூடா எங்க பக்கம் சூடூடா
[04:29.42] ஹாரே ஹாரே ஹாரே
[04:30.45] ஹாரே ஹாரே ஹாரே
[04:31.16] ஹாரே ஹாரே ஹாரே
[04:32.95] எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
[04:36.23] நீ கொஞ்சம் பட்டை தீட்டடா- ரீபிட்டே
[04:39.48] எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
[04:42.75] நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
[04:45.00] சபாஷே! சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்தாலே ஓஓ
[04:49.27] ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
[04:52.77] சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓ
[04:55.81] ஓஓஓஒ ஓஓஓஒ ஓஓஓஒ
