Lrc Player

Kalai mattum

Unknown artist
[05:28.12]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.75] ஆண்: ஓம்... நமோ நாராயணாய

[00:28.50] (இசை...)

[00:51.51] குழு: ஓம் வழி வாசல் வாழ் சுடலாழியும்

[00:54.76] பல்லாண்டு... படைத்தோர்க்கு உதவும்

[00:59.50] பாஞ்சசன்யம் பல்லாண்டு

[01:08.23] ஆண்: கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

[01:13.28] கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

[01:18.50] கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

[01:23.50] கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

[01:28.25] எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்

[01:30.75] ஐந்தில் எட்டு ஏன் கழியாது

[01:33.75] அஷ்ட அச்சரம் ஏற்கும் நெஞ்சு

[01:36.00] பஞ்ச ஆச்சரம் பார்க்காது

[01:38.50] ஊனக்கண்களில் பார்த்தால் யாவும் குற்றம் தான்

[01:43.50] ஞானக் கண்களில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்

[01:49.25] குழு: மந்திரமில்லை வணங்கனும் பக்தர்கள்

[01:52.76] மஞ்சனத்துளி அகல

[01:55.75] உன் இச்சை மண்டபத்துக்குள்ளே

[01:59.00] பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

[02:01.26] பல கோடி நூறாயிரம்

[02:03.75] நல்லாண்ட விண்ணோர்கள் மன்னர் முன்

[02:06.26] செவ்வரளி செவ்வித்திருக்காப்பு

[02:09.51] ஓம் ஓம்

[02:12.74] (இசை...)

[02:42.25] ஆண்: இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது

[02:46.76] தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது

[02:52.01] இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது

[02:57.00] தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது

[03:01.75] வீர சைவர்கள் முன்னால் எங்கள்

[03:04.25] வீர வைணவம் தோற்காது

[03:06.74] மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்

[03:09.25] மேற்கில் சூரியன் உதிக்காது

[03:12.01] ராஜலட்சுமி நாகர் சினிவாசன் தான்

[03:16.98] சினிவாசன் சேனை இந்த விஷ்ணுதாசன் நான்

[03:21.98] நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்

[03:25.51] ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கநாதன் தான்

[03:32.00] (இசை...)

[04:03.25] ஆண்: நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது

[04:07.76] நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

[04:12.75] நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது

[04:17.52] நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

[04:22.51] வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்

[04:25.00] வெண்ணிலாவை அது அணைத்திடுமா

[04:27.52] கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்

[04:30.00] அந்த வானம் தன்னை நனைத்திடுமா

[04:32.52] சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது

[04:37.75] தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

[04:43.00] கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

[04:48.00] கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது