Lrc Player

Aattama-Therottama-MassTamilan.com

Unknown artist
[05:13.94]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:37.00] ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

[00:43.03] ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

[00:52.13] வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்

[00:57.88] ஆடுறேன் வலை போடுறேன்

[01:00.16] பாடுறேன் பதில் தேடுறேன்

[01:04.43] ஏ ரம்பா சம்பா சம்பாதான்

[01:06.44] அம்மா பொண்ணு ரம்பாதான்

[01:08.20] சம்பா ரம்பா சம்பாதான்

[01:10.46] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

[01:14.48] (ஆட்டமா..)

[01:50.99] ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி

[01:54.51] ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி

[01:58.28] யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி

[02:02.55] அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி

[02:06.59] ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...

[02:09.60] பூங்காற்றும் வட்டம் போடுது

[02:14.63] வீராப்பு கண்ணில் பட்டது - என்னை நீ தேட

[02:18.65] மாராப்பு மெல்ல சுட்டது

[02:22.69] பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ

[02:26.46] புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ

[02:30.22] கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..

[02:34.75] (ஆட்டமா..)

[02:54.64] ஏ ரம்பா சம்பா சம்பாதான்

[02:56.40] அம்மா பொண்ணு ரம்பாதான்

[02:58.66] சம்பா ரம்பா சம்பாதான்

[03:00.67] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

[03:04.44] (ஆட்டமா..)

[03:44.97] யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு

[03:48.99] நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு

[03:53.26] நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு

[03:56.79] நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு

[04:00.81] கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்

[04:04.83] கையாலே பொட்டு வைக்கவா

[04:08.85] பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்

[04:12.63] தாளங்கள் சொல்லி தட்டவா

[04:16.91] பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா

[04:18.92] போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா

[04:24.69] கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..

[04:28.71] (ஆட்டமா..)

[04:49.34] ஏ ரம்பா சம்பா சம்பாதான்

[04:51.10] அம்மா பொண்ணு ரம்பாதான்

[04:53.11] சம்பா ரம்பா சம்பாதான்

[04:56.89] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..