Aatamaa
[00:35.77] ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
[00:51.62] வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
[00:57.24] ஆடுறேன் வலை போடுறேன்
[01:00.76] பாடுறேன் பதில் தேடுறேன்
[01:04.54] ஏ ரம்பா சம்பா சம்பாதான்
[01:07.04] அம்மா பொண்ணு ரம்பாதான்
[01:08.81] சம்பா ரம்பா சம்பாதான்
[01:10.82] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
[01:14.84] (ஆட்டமா..)
[00:00.00] ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி
[00:00.00] ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
[00:00.00] யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
[00:00.00] அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
[00:00.00] ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
[00:00.00] பூங்காற்றும் வட்டம் போடுது
[00:00.00] வீராப்பு கண்ணில் பட்டது - என்னை நீ தேட
[00:00.00] மாராப்பு மெல்ல சுட்டது
[00:00.00] பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
[00:00.00] புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
[00:00.00] கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
[00:00.00] (ஆட்டமா..)
[00:00.00] ஏ ரம்பா சம்பா சம்பாதான்
[00:00.00] அம்மா பொண்ணு ரம்பாதான்
[00:00.00] சம்பா ரம்பா சம்பாதான்
[00:00.00] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
[00:00.00] (ஆட்டமா..)
[00:00.00] யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
[00:00.00] நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
[00:00.00] நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
[00:00.00] நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
[00:00.00] கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
[00:00.00] கையாலே பொட்டு வைக்கவா
[00:00.00] பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
[00:00.00] தாளங்கள் சொல்லி தட்டவா
[00:00.00] பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
[00:00.00] போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
[00:00.00] கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
[00:00.00] (ஆட்டமா..)
[00:00.00] ஏ ரம்பா சம்பா சம்பாதான்
[00:00.00] அம்மா பொண்ணு ரம்பாதான்
[00:00.00] சம்பா ரம்பா சம்பாதான்
[00:00.00] ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
