Lrc Player

Podu Attam Podu

Vijay Yesudas
[05:34.89]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:54.11] ஆண் : போடு ஆட்டம் போடு

[00:55.61] நம்ம கேக்க எவனும் இல்ல…..

[00:59.11] போடு ஆட்டம் போடு

[01:01.61] நம்ம கேக்க எவனும் இல்ல…

[01:05.10] ஆண் : ஊரே துணை இருக்கு

[01:07.10] எனக்கிங்கு வேறு உறவெதுக்கு

[01:10.59] பாசப்பிணைப்பிருக்கு

[01:13.60] அது தான் காசுபணம் எனக்கு

[01:16.60] ஆண் : உன்ன தடுக்கவும்

[01:18.10] என்ன எதுக்கவும்

[01:19.60] எவனும் பொறக்கவில்ல

[01:22.60] உன்ன தடுக்கவும்

[01:24.10] என்ன எதுக்கவும்

[01:25.35] எவனும் பொறக்கவில்ல

[01:28.60] ஏ…. காத்து அடிக்கையில்

[01:29.85] கையால் அதை இங்கு

[01:31.35] எவனும் புடுச்சதில்ல

[01:34.34] ஆண் : போடு ஆட்டம் போடு

[01:36.85] நம்ம கேக்க எவனும் இல்ல…..

[01:40.59] குழு : போடு ஆட்டம் போடு

[01:43.60] நம்ம கேக்க எவனும் இல்ல…

[01:52.35] குழு : போடு …ஆடு…

[02:19.35] ஆண் : தவிடு கூட தங்கமாகும்

[02:21.85] நேரம் காலம் சேரும் போதுடா

[02:25.08] சிறுவன் கூட சிங்கமாவான்

[02:28.10] பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா

[02:38.10] ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல்

[02:39.10] காற்று எங்கேயும் ஓடலயா

[02:40.58] கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி

[02:45.61] பாட்டுக்கள் பாடலயா

[02:48.35] ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல

[02:50.86] உள்ளம் போதும் ஊரை வெல்ல

[02:53.85] மாலை வாராதா நம் தோள்களுக்கு

[02:57.35] குழு : உன்ன தடுக்கவும்

[02:58.59] என்ன எதுக்கவும்

[03:00.08] எவனும் பொறக்கவில்ல

[03:02.60] ஆண் : அப்படி போடு

[03:03.35] குழு : காத்து அடிக்கையில்

[03:04.36] கையால் அதை இங்கு

[03:05.84] எவனும் புடுச்சதில்ல

[03:08.35] ஆண் : சூப்பர்

[03:14.86] போடேய்

[03:21.11] குழு : ………………………………………….

[03:50.85] ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்

[03:53.59] ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா

[03:56.85] காமராஜர் எம். ஜி. ஆர் நாளை

[03:59.84] யாருன்னு உன்க்கு புரியுமடா

[04:02.60] ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா

[04:05.35] நீ கூட நாடாளலாம்

[04:08.35] வேர்வ வடிச்சி வேல முடிச்சா

[04:11.35] வெற்றிய நீ வாங்கலாம்

[04:16.11] யாரு என்ன ஆவாங்கன்னு

[04:17.10] யார் தான் சொல்வார் மேலே நின்னு

[04:19.85] ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்

[04:23.36] ஆண் : நெஞ்சில் உறமுடன்

[04:24.39] நேர்மை நிறமுடன்

[04:26.36] இருக்கும் நல்லவன்டா

[04:28.59] நெனச்சா தலையில இமயமலையையும்

[04:31.58] சுமக்கும் வல்லவன்டா

[04:35.11] ஆண் : போடு போடு போடு

[04:36.10] ஆட்டம் போடு போடு

[04:37.37] நம்ம கேக்க எவனும் இல்ல…..

[04:40.86] குழு : போடு போடு போடு

[04:45.35] ஆட்டம் போடு போடு

[04:45.86] நம்ம கேக்க எவனும் இல்ல…..

[04:47.10] ஆண் : ஊரே துணை இருக்கு

[04:48.86] எனக்கிங்கு வேறு உறவெதுக்கு

[04:52.35] பாசப்பிணைப்பிருக்கு

[04:54.85] அது தான் காசுபணம் எனக்கு

[04:58.35] ஆண் : உன்ன தடுக்கவும்

[04:59.84] என்ன எதுக்கவும்

[05:01.35] எவனும் பொறக்கவில்ல

[05:04.09] ஆண் மற்றும் குழு :

[05:08.60] உன்ன தடுக்கவும்

[05:09.12] என்ன எதுக்கவும்

[05:09.60] எவனும் பொறக்கவில்ல

[05:10.34] ஏ…. காத்து அடிக்கையில்

[05:11.60] கையால் அதை இங்கு

[05:13.34] எவனும் புடுச்சதில்ல