Nooru Samigal_MirchiMp3Songs
[00:31.14] நூறு சாமிகள் இருந்தாலும்
[00:32.63] அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
[00:35.90] கோடி கோடியாய் கொடுத்தாலும்
[00:36.67] நீ தந்த அன்பு கிடைத்திடுமா
[00:38.14] ரத்தத்தை நான் தந்தாலுமே
[00:38.39] உன் தியாகத்துக்கு ஈடாகுமா
[00:54.38] நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்
[01:12.28] ஓா் ஜென்மம் போதாதம்மா
[01:13.54] நடமாடும் கோயில் நீதானே
[01:14.28] நூறு சாமிகள் இருந்தாலும்
[01:16.29] அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
[01:16.53] கோடி கோடியாய் கொடுத்தாலும்
[01:16.79] நீ தந்த அன்பு கிடைத்திடுமா
[01:17.27] மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை
[01:17.53] குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
[01:17.79] மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை
[01:18.03] குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
[01:18.29] மெழுகாக உருகி தருவாளே ஒளியை
[01:18.55] குழந்தைகள் சிாிப்பில் மறப்பாளே வலியை
[01:18.79] நடமாடும் கோயில் நீதானே
[01:23.77] நூறு சாமிகள் இருந்தாலும்
[01:24.26] அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
[01:24.78] கோடி கோடியாய் கொடுத்தாலும்
[01:25.29] நீ தந்த அன்பு கிடைத்திடுமா
[01:25.78] ரத்தத்தை நான் தந்தாலுமே
[01:26.53] உன் தியாகத்துக்கு ஈடாகுமா
[01:27.03] நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்
[01:27.51] ஓா் ஜென்மம் போதாதம்மா
[01:28.03] நடமாடும் கோயில் நீதானே
