Lrc Player

Thendral Vanthu Theendumbothu

Ilaiyaraja, S. Janaki
[05:18.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.92] தென்றல் வந்து தீண்டும் போது

[00:32.70] என்ன வண்ணமோ மனசுல

[00:38.94] திங்கள் வந்து காயும் போது

[00:41.96] என்ன வண்ணமோ நெனப்புல

[00:48.19] வந்து வந்து போகுதம்மா

[00:50.44] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[00:55.43] எண்ணங்களுக்கேற்றபடி

[00:57.95] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[01:02.69] உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்

[01:06.19] பொன்னம்மா சின்னக் கண்ணே

[01:10.41] தென்றல் வந்து தீண்டும் போது

[01:13.20] என்ன வண்ணமோ மனசுல

[01:19.70] திங்கள் வந்து காயும் போது

[01:21.92] என்ன வண்ணமோ நெனப்புல

[01:52.94] விவரம் இல்லாமலே

[01:54.96] பூக்களும் வாசம் வீசுது

[01:59.45] உறவும் இல்லாமலே

[02:02.20] இருமனம் ஏதோ பேசுது

[02:07.46] எவரும் சொல்லாமலே

[02:09.97] குயிலெல்லாம் தேனா பாடுது

[02:14.71] எதுவும் இல்லாமலே

[02:17.21] மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

[02:22.20] ஓடை நீரோடை

[02:25.20] இந்த உலகம் அது போல

[02:29.42] ஓடும் அது ஓடும்

[02:33.20] இந்தக் காலம் அது போல

[02:37.44] நிலையா நில்லாது

[02:40.45] நினைவில் வரும் நிறங்களே

[02:44.20] தென்றல் வந்து தீண்டும் போது

[02:47.43] என்ன வண்ணமோ மனசுல

[03:16.42] திங்கள் வந்து காயும் போது

[03:16.92] என்ன வண்ணமோ நெனப்புல

[03:23.19] ஈரம் விழுந்தாலே

[03:25.67] நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

[03:30.45] நேசம் பிறந்தாலே

[03:32.94] உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

[03:37.92] ஆலம் விழுதாக

[03:40.45] ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

[03:45.20] அலையும் மனம் போலே

[03:48.45] அழகெல்லாம் கோலம் போடுது

[03:52.47] குயிலே குயிலினமே

[03:55.94] அந்த இசையால் கூவுதம்மா

[03:59.95] கிளியே கிளியினமே

[04:03.45] அதைக் கதையாப் பேசுதம்மா

[04:07.20] கதையாய் விடுகதையாய்

[04:11.47] ஆவதில்லையே அன்புதான்

[04:15.45] தென்றல் வந்து தீண்டும் போது

[04:16.94] என்ன வண்ணமோ மனசுல

[04:24.17] திங்கள் வந்து காயும் போது

[04:26.95] என்ன வண்ணமோ நினைப்புல

[04:33.42] வந்து வந்து போகுதம்மா

[04:35.69] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[04:40.44] எண்ணங்களுக்கேற்றபடி

[04:43.21] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[04:47.96] உண்மையிலே உள்ளது என்ன என்ன?

[04:51.45] வண்ணங்கள் என்ன என்ன?

[04:55.45] தென்றல் வந்து தீண்டும் போது

[04:58.70] என்ன வண்ணமோ மனசுல

[05:05.20] திங்கள் வந்து காயும் போது

[05:09.22] என்ன வண்ணமோ நினைப்புல