Lrc Player

Kannukulle Keluthi

Unknown artist
[04:44.92]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.46] குழு : தன்ன நானே நனனா

[00:04.90] நான நானே நனனா ஆ தன்ன

[00:08.93] நானே நனனா நான நானே

[00:14.92] நனனா ஆ

[00:21.43] ஆண் : யே யே யே யே

[00:34.41] ஆண் : கண்ணுக்குள்ளே

[00:35.65] கெளுத்தி வெச்சிருக்கா

[00:36.67] சிறுக்கி யப்போ யப்போ

[00:40.93] கன்னி வெடி திரியை

[00:42.43] வெச்சிருக்கா கொளுத்தி

[00:44.17] யப்போ யப்போ

[00:47.68] ஆண் : அத்த மக நெனப்பு

[00:49.17] வெத்தலைக்கு சிவப்பு ஓ

[00:52.93] ஹோ ஓ கொத்தமல்லி

[00:55.67] சிரிப்பு பத்திகுச்சு நெருப்பு

[00:57.68] ஓஹோ ஓ

[01:00.91] குழு : { யப்போ யப்போ

[01:02.43] யப்போ யப்போ யப்போ

[01:04.43] யப்போ யப்போ யப்போ } (2)

[01:14.42] ஆண் : கண்ணுக்குள்ளே

[01:15.17] கெளுத்தி வெச்சிருக்கா

[01:16.65] சிறுக்கி

[01:17.68] குழு : யப்போ யப்போ

[01:20.93] ஆண் : கன்னி வெடி திரியை

[01:22.70] வெச்சிருக்கா கொளுத்தி

[01:24.18] குழு : யப்போ யப்போ

[02:00.93] ஆண் : பொட்டலிலே போகும்

[02:02.40] ஒத்தயடி பாத உச்சந்தல வகுடாச்சே

[02:10.71] ஓஹோ உச்சிமலை ஏறும் வண்டி

[02:12.93] தடம் போல ரெட்டை ஜடை

[02:14.95] விழுதாச்சே

[02:17.93] ஆண் : { கண்ணு ஆடும்

[02:19.18] கரகாட்டம் இவ நெஞ்சு

[02:21.17] மேலே மழை மூட்டம் } (2)

[02:30.66] கட்டி போட்ட புயல் ஆட்டம்

[02:34.18] இவ கிட்ட போக பயம் காட்டும்

[02:37.41] குழு : { தந்த நானே தந்த

[02:39.43] நானே தான நானா தந்த

[02:40.93] நானே தான நானே தந்த

[02:42.95] நானா } (2)

[02:50.93] ஆண் : கண்ணுக்குள்ளே

[02:51.92] கெளுத்தி வெச்சிருக்கா

[02:52.68] சிறுக்கி யப்போ யப்போ

[02:57.69] கன்னி வெடி திரியை

[02:59.67] வெச்சிருக்கா கொளுத்தி

[03:01.93] யப்போ யப்போ

[03:17.95] குழு : போடு தந்தன தந்தன

[03:19.20] தந்தன தந்தன தந்தன தந்தன

[03:21.18] தந்தன தந்தன

[03:23.68] { தத்தி தகிட தித்தோம்

[03:25.67] தித்தோம் தகிட தித்ததோம் } (2)

[03:37.41] ஆண் : செஞ்சு வச்ச இடுப்பு

[03:39.18] சின்னஞ்சிறு மடிப்பு என் மனச

[03:40.93] எடை போடும் பொத்தி வச்ச

[03:47.92] அழகை கூறு கட்டி உசுரு

[03:50.92] கண்ணு குள்ள கட போடும்

[03:54.40] ஆண் : { எள்ளு பூத்த

[03:55.92] வயக்காடு நீ தள்ளி

[03:57.91] போக பொறுக்காது } (2)

[04:07.67] கட்டு காவல் கிடையாது

[04:10.67] உன் பொட்டும் கூட

[04:12.43] கரையாது

[04:13.93] குழு : { தந்த நானே தந்த

[04:16.17] நானே தான நானா தந்த

[04:17.67] நானே தான நானே தந்த

[04:19.43] நானா } (2)