Lrc Player

Thirupaachi Arivalai

Unknown artist
[06:57.25]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.36] திருப்பாச்சி அரிவாள…தீட்டிகிட்டு வாடா வாடா… (2)

[00:52.11] திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா

[00:56.12] சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா

[01:04.61] எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா

[01:08.86] எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

[01:15.61] போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா

[01:19.61] பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா

[01:26.13] வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள

[01:30.09] வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா

[01:36.12] (திருப்பாச்சி)

[02:21.87] எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்கசியா மூக்கறுத்தாக

[02:30.35] எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டு நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக

[02:39.88] ♪

[02:42.13] எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக

[02:46.86] நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி சமைச்சீங்க

[02:55.10] அட கோம்பா மாந்தோப்புல கொலகொலயா காய் திருடி கோவணத்தத் தவறவிட்டீக

[03:03.36] அந்த கோவணத்தக் கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக

[03:11.86] அட களவாணி கோத்திரமே காளமாட்டு…

[03:20.36] அட களவாணி கோத்திரமே காளமாட்டு…த்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீங்க

[03:24.35] (திருப்பாச்சி)

[04:15.13] ஹவ ஹவா எலே ஹவா…

[04:43.86] உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா

[04:52.61] மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா

[05:00.62] அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா

[05:09.12] சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா

[05:17.14] நாங்க வம்புச்சண்டக்குப் போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா

[05:27.64] ♪

[05:28.63] எங்க உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா

[05:36.10] நான் தட்டிவெச்சா புலியடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா

[05:44.63] (திருப்பாச்சி)

[06:30.87] திருப்பாச்சி அறிவாள…தீட்டிகிட்டு வாடா வாடா… (3)