Pombalainga Kaathalathan
[00:31.33] பொம்பளைங்க காதலத்தான்
[00:33.33] நம்பிவிடாதே நம்பிவிடாதே
[00:42.33] நம்பியதால் நொந்துமனம்
[00:44.08] வெம்பிவிடாதே வெம்பிவிடாதே
[00:53.58] அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி
[00:58.08] அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
[01:02.58] ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி
[01:07.11] பொம்பளையெல்லாம் தீவிரவாதி
[01:11.57] (பொம்பளைங்க காதலத்தான்)
[01:47.56] பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதிவச்சாங்க – அவ
[01:52.10] பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா
[01:56.33] பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லிவச்சாங்க – அவ
[02:00.59] சாமி போல கல்லாவே இருப்பதனாலா
[02:05.34] பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்துவச்சாங்க
[02:09.83] ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா
[02:14.08] நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
[03:04.36] பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு – இங்க
[03:08.08] ஆண்களாலே பைத்தியமா ஆனவளுண்டா
[03:13.08] பெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு இங்க
[03:17.07] ஆண்களாலெ காவிகட்டி நடந்தவளுண்டா
[03:21.58] பெண்ணுக்கு தாஜுமஹால் கட்டிவச்சான்டா
[03:26.10] எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா
[03:30.58] நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
[03:39.58] (பொம்பளைங்க காதலத்தான்)
[04:15.83] பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடந்தாங்க – நம்ம
[04:20.08] பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க
[04:24.57] பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
[04:28.83] நம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க
[04:33.34] பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க
[04:37.84] ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க
[04:42.86] (பொம்பளைங்க காதலத்தான்)
