Lrc Player

தமிழி

ஹிப்ஹாப் தமிழா
[05:01.14]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.44] எம்மதமும் சம்மதமாகும்

[00:30.69] தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்

[00:33.68] இந்த உலகாகும்…..எங்கள் உறவாகும்

[00:37.18] தமிழி…..வழியே உயிரே……உறவே தமிழே} (2)

[00:40.42] மொழியால் இணைவாய்

[00:40.70] மொழிதான் துணையே

[00:40.93] என் தமிழ் இனமே

[00:41.18] மொழிதான் பலமே

[00:49.44] தமிழால்தான் நீயும் தமிழனே

[00:53.43] மொழிதான் உறவே

[00:53.93] மொழிதான் தொடர்பே

[00:54.43] என் தமிழ் இனமே

[00:55.43] மொழிதான் பலமே

[00:58.43] தமிழால்தான் நீயும் தமிழனே

[01:00.18] தமிழால்தான் யாரும் தமிழனே

[01:00.69] தமிழ் அறிந்தால்தான் நாம் தமிழரே

[01:01.44] என் தமிழ் இனமே மொழிதான் பலமே

[01:02.17] என் தமிழ் இனமே மொழிதான் பலமே

[01:04.45] {எம்மதமும் சம்மதமாகும்

[01:05.19] தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்

[01:06.17] இந்த உலகாகும்…..எங்கள் உறவாகும்

[01:07.19] தமிழி…..வழியே உயிரே……உறவே தமிழே} (2)

[01:08.16] தமிழே……ஏ……

[01:09.43] தமிழே…….ஏ…..

[01:10.94] எங்கள் உடல் பொரு ஆவியும் நீ

[01:14.43] தமிழி

[01:15.69] எங்கள் அறிவுக்குள் எரிகின்ற தீ

[01:16.19] தமிழி…….தமிழி

[01:17.41] தமிழ் அழிந்தால் இனம் அழியும்

[01:17.94] தமிழ் அறிவால் மொழி பகிர்வாய்

[01:18.43] பல பிரிவாய் ஏன் பிரிந்தாய்

[01:18.93] இனி தமிழால் ஒன்றிணைவாய்

[01:49.68] இனம் வேறு……மதம் வேறு

[01:50.68] குலம் வேறு என பிரிந்திடும் வரலாறு

[01:51.43] இருந்தாலு ஒரு போதும்

[01:51.93] பகை உணர்வினை செம்மொழி வளர்க்காது

[01:52.91] மனிதனாய் இருந்தால் ஒரு வேலை

[01:53.44] தமிழனாய் இருப்பாய்

[01:53.91] தமிழனாய் இருப்பாய்

[01:54.42] நீ தமிழனாய் இருந்தால்

[01:54.91] நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்

[01:55.45] மனிதனாய் இறப்பாய்

[01:56.42] ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ

[01:56.93] மனிதனாய் இருந்தால் ஒரு வேலை

[01:57.44] தமிழனாய் இருப்பாய்

[01:57.68] நீ தமிழனாய் இருந்தால்

[01:58.18] நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்

[02:00.19] டிஜிட்டல் யுகத்துக்கு

[02:00.94] வந்தடைந்த செந்தமிழே

[02:01.68] வணக்கம் உலகத்துக்காக உழைக்கும்

[02:02.94] உலக தமிழர் அனைவருக்கும்

[02:03.67] தமிழ்தானே நம்மை இணைக்கும்

[02:04.18] அன்பாலே நம்மை பிணைக்கும்

[02:05.20] பிற மொழிகளுக்கே துவக்கம்

[02:06.19] தமிழ்தானே தமிழரின் விளக்கம்

[02:07.42] யாதும் ஊரே யாவரும் கேளீர்

[02:08.44] தமிழ் அறிந்தால் ஒரு மனிதராய் வாழ்வீர்

[02:08.69] ஒரு தலைமுறைக்கும் தமிழ் கற்று தருவீர்

[02:09.18] தமிழே நம் அடையாளம் அறிவீர்

[02:10.19] உலகில் உள்ள மொழிகள் தோன்றும் முன்னே

[02:11.19] தோன்றிய என் மொழி செம்மொழி

[02:11.93] எங்கள் உயிர் அது மண்ணில் மறைந்தாலும்

[02:12.44] என்றென்றும் வாழிய வாழிய நீ

[02:13.19] கொத்து கொத்தாய் தமிழரை நீ

[02:14.18] கொன்று குவித்தாலும் அழித்தாலும்

[02:14.68] தமிழ் மொழி வாழும் வரை

[02:14.93] தமிழருக்கே அழிவில்லை மீண்டும் தோன்றும்

[02:16.18] போற்றி பாதுக்காத்திடு

[02:17.18] நம் மொழியை

[02:17.93] உலகிற்கே பரப்பு செம்மொழியை

[02:18.93] கீழடி காலடி மறைந்தாலும்

[02:19.94] செந்தமிழர் சருகாய் சரிந்தாலும்

[02:20.70] {தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்} (4)

[02:22.93] தமிழே என் தமிழே

[02:23.43] மனிதனாய் இருந்தால் ஒரு வேலை

[02:24.68] தமிழனாய் இருப்பாய்

[02:25.19] நீ தமிழனாய் இருந்தால்

[02:25.95] நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்

[02:26.42] தமிழே என் தமிழே