Lrc Player

Anbe sivam

Unknown artist
[04:18.09]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.37] ஆண் : யார் யார் சிவம்

[00:22.86] நீ நான் சிவம் வாழ்வே

[00:37.87] தவம் அன்பே சிவம்

[00:48.11] ஆண் : ஆத்திகம் பேசும்

[00:49.88] அடியார்க்கெல்லாம் சிவனே

[00:53.11] அன்பாகும் நாத்திகம் பேசும்

[00:55.88] நல்லவர்க்கெல்லாம் அன்பே

[00:58.87] சிவமாகும்

[01:01.12] குழு : அன்பே சிவம்

[01:02.12] அன்பே சிவம் என்போம்

[01:04.12] அன்பே சிவம் அன்பே

[01:06.67] சிவம் என்போம் அன்பே

[01:07.61] சிவம் அன்பே சிவம்

[01:09.60] என்போம் அன்பே சிவம்

[01:10.61] அன்பே சிவம் என்போம்

[01:14.12] ஆண் : யார் யார் சிவம்

[01:23.62] நீ நான் சிவம் வாழ்வே

[01:36.13] தவம் அன்பே சிவம்

[02:17.87] ஆண் : யார் யார் சிவம்

[02:24.14] நீ நான் சிவம் வாழ்வே

[02:33.13] தவம் அன்பே சிவம்

[02:43.39] ஆண் : இதயம் என்பது

[02:44.87] சதைதான் என்றால்

[02:46.61] எறித்தலால் தின்றுவிடும்

[02:49.62] அன்பின் கருவி இதயம்

[02:52.62] என்றால் சாவை வென்றுவிடும்

[02:55.87] குழு : அன்பே சிவம்

[02:57.37] அன்பே சிவம் என்போம்

[02:59.37] அன்பே சிவம் அன்பே

[03:01.12] சிவம் என்போம் அன்பே

[03:04.62] சிவம் அன்பே சிவம்

[03:05.88] என்போம் அன்பே சிவம்

[03:07.86] அன்பே சிவம் என்போம்

[03:34.86] ஆண் : யார் யார் சிவம்

[03:40.37] நீ நான் சிவம் அன்பின்

[03:47.62] பாதை சேர்த்தவனுக்கு

[03:54.37] முடிவே இல்லையடா

[03:54.87] மனதின் நீளம் எதுவோ

[03:56.37] அதுவே வாழ்வின் நீளமடா

[03:59.87] குழு : அன்பே சிவம்

[04:01.14] அன்பே சிவம் என்போம்

[04:03.12] அன்பே சிவம் அன்பே

[04:04.89] சிவம் என்போம் அன்பே

[04:07.11] சிவம் அன்பே சிவம்

[04:09.37] என்போம் அன்பே சிவம்

[04:11.11] அன்பே சிவம் என்போம்