Lrc Player

Oruvan

Unknown artist
[06:22.09]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:54.05] ஆண் : ஹே ஹே ஹே ஹே

[00:55.05] ஹே ஹே ஹே ஹே

[00:56.81] ஹோ ஹோ ஹோ ஹோ

[01:06.31] ஹோ ஹோ ஹோ ஹோ

[01:09.10] ஹே ஹேஏஏ ஹே ஹே

[01:11.32] ஹேஏ ஏ ஹே ஹே ஹே

[01:12.34] ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ…

[01:17.56] ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி

[01:19.06] உலகில் மற்றவன் தொழிலாளி

[01:21.08] விதியை நினைப்பவன் ஏமாளி

[01:22.85] அதை வென்று முடிப்பவன் அறிவாளி

[01:30.81] ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி

[01:31.55] உலகில் மற்றவன் தொழிலாளி

[01:33.34] விதியை நினைப்பவன் ஏமாளி

[01:35.07] அதை வென்று முடிப்பவன் அறிவாளி

[01:37.60] ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு

[01:39.59] பூப்பறிக்க கோடரி எதற்கு

[01:41.57] பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு

[01:43.57] ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

[01:51.31] ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி

[01:52.56] உலகில் மற்றவன் தொழிலாளி

[01:53.81] விதியை நினைப்பவன் ஏமாளி

[01:55.81] அதை வென்று முடிப்பவன் அறிவாளி

[01:58.31] குழு : சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

[02:04.55] ஹான் ஹே ஹே ஹே ஹே

[02:21.57] {சைய்ய சைய்யார சைய்யார சைய்ய } ()

[02:40.82] ஆண் : மண்ணின் மீது மனிதனுக்காசை

[02:43.34] மனிதன் மீது மண்ணுக்காசை

[02:47.57] மண்ணின் மீது மனிதனுக்காசை

[02:51.57] மனிதன் மீது மண்ணுக்காசை.

[02:56.55] ஆண் : மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது

[02:59.55] இதை மனம்தான் உணர மறுக்கிறது

[03:04.06] ஆண் : கையில் கொஞ்சம் காசு இருந்தால்

[03:06.07] நீதான் அதற்கு எஜமானன்

[03:12.06] கழுத்து வரைக்கும் காசு இருந்தால்

[03:16.06] அதுதான் உனக்கு எஜமானன்

[03:19.82] ஆண் : வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு

[03:21.82] வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

[03:24.07] ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி

[03:27.09] உலகில் மற்றவன் தொழிலாளி

[03:29.82] விதியை நினைப்பவன் ஏமாளி

[03:30.56] அதை வென்று முடிப்பவன் அறிவாளி

[03:32.32] குழு : …………………………………………..

[04:26.31] ஆண் : வானம் உனக்கு பூமியும் உனக்கு

[04:30.31] வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

[04:34.08] வானம் உனக்கு பூமியும் உனக்கு

[04:38.31] வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

[04:46.81] ஆண் : வாழச் சொல்லுது இயற்கையடா

[04:47.56] வாழ்வில் துன்பம் செயற்கையடா

[04:50.55] ஆண் : பறவைகள் என்னைப் பார்க்கும் போது

[04:54.56] நலமா நலமா என்கிறது

[04:58.80] மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது

[05:02.82] முத்து முத்து என்கிறதே

[05:06.57] ஆண் : இளமை இனிமேல் போகாது

[05:08.56] அட முதுமை எனக்கு வாராது

[05:11.57] ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி

[05:12.82] உலகில் மற்றவன் தொழிலாளி

[05:14.83] விதியை நினைப்பவன் ஏமாளி

[05:16.57] அதை வென்று முடிப்பவன் அறிவாளி

[05:22.82] ஆண் : ஹான் ஒருவன் ஒருவன் முதலாளி

[05:25.06] உலகில் மற்றவன் தொழிலாளி

[05:27.06] விதியை நினைப்பவன் ஏமாளி

[05:28.81] அதை வென்று முடிப்பவன் அறிவாளி

[05:31.31] ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு

[05:33.31] பூப்பறிக்க கோடரி எதற்கு

[05:35.30] பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு

[05:37.30] ஆசை துறந்தால் அகிலம் உனக்கு