Asai Nooruvagai
[00:31.44] ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
[00:37.71] போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
[00:44.93] ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
[00:49.95] போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
[00:56.20] தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம்
[01:08.72] ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
[01:14.95] போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
[01:54.22] முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
[01:59.50] வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
[02:05.44] ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா
[02:11.44] ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
[02:18.20] தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகவே
[02:24.73] ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
[02:30.95] தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
[02:36.96] மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம்
[02:43.75] ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
[03:21.71] என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
[03:27.44] பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
[03:33.71] அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா ஹ
[03:39.71] அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
[03:46.22] தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகவே
[03:52.70] ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
[03:58.95] போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
[04:04.96] தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம்
[04:17.46] ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
[04:23.97] போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
