Siriki
[00:07.26] பச்சை ஊதா மஞ்ச வெள்ள
[00:09.25] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
[00:15.75] பச்சை ஊதா மஞ்ச வெள்ள
[00:18.01] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
[00:21.25] மூச்சு கீச்சு மூட்டி செல்ல
[00:23.75] இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள
[00:27.00] இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள
[00:29.50] ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
[00:32.53] ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
[00:35.51] யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
[00:38.76] ராக்காயி, மூக்காயி, காத்தாயி, ராமாயி
[00:41.50] எங்கடி போனீங்க... சோமானி
[00:56.24] ஹேய் சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
[00:59.03] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[01:02.01] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[01:04.76] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[01:08.27] வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
[01:11.01] ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
[01:14.01] கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
[01:16.79] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே
[01:19.51] தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
[01:22.26] அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
[01:26.01] சிறுக்கி... ஏலா... சிறுக்கி...
[01:31.77] சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
[01:34.26] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[01:37.52] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[01:40.76] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[02:02.01] கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி
[02:04.26] வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி
[02:07.04] சப்பி போட்ட பனம் பழமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி
[02:10.26] பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்ப பூச்சாண்டி
[02:12.77] வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா
[02:15.51] உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா
[02:18.51] கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா
[02:21.51] நீ pizza தின்னு போலாங்காட்டி என்னாத்தா
[02:24.51] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[02:27.79] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[02:30.80] சிறுக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி
[02:33.26] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[02:36.50] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[02:39.27] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[03:29.76] கம்மாக்கரை களத்துமேடு நெல்லு விளையும் பச்ச காடு
[03:32.49] கட்டடமா மொளச்சு நின்னா கல்ல திங்க போற நீ
[03:35.25] ஒத்த குடம் தண்ணி புடிக்க மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க
[03:38.26] ஒத்துமையா பொங்கி எழுந்தா ஓடி வரும் காவேரி
[03:41.26] காசு பவுசு தூக்கி கடாசு நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு
[03:46.98] மாசு மவுசு போனா வராது அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது
[03:53.01] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[03:55.75] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[03:58.75] சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
[04:01.51] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[04:04.76] முட்டுது கீறி
[04:05.52] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[04:07.25] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[04:10.51] ஹேய் வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
[04:13.24] ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
[04:16.56] கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
[04:18.79] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே
[04:22.01] தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
[04:24.76] அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
[04:28.26] கதிரு... க க... கதிரு
[04:35.53] கதிரு... க க... கதிரு... க...
