Yenga Annan_Nakash Aziz,Nakash Aziz_Namma Veettu Pillai
[00:00.39] என் தங்கதான் என் உயிரு
[00:01.64] என் உலகமே அதுதான்
[00:02.87] அது சிருச்சாதான்
[00:03.90] நானும் சிரிப்பேன்
[00:04.65] அது அழுதா அய்யய்யோ
[00:06.37] என்னால தாங்கவே முடியாது
[00:08.14] நான் கண்ண தொறந்துருக்கும்போதெல்லா
[00:09.89] அது என் முன்னாலையே நிக்கணும்
[00:11.15] கண்ண மூடி இருந்தா
[00:12.39] என் கனவுல கூட
[00:13.39] கலகலன்னு சிருச்சு விளையாடும்
[00:15.14] வா வா டியரு பிரதரு
[00:17.65] பாத்தா செதறும் சுகரு
[00:20.38] அண்ணே ஒருத்தன் இருந்தாலே போதும்
[00:22.88] அதுவே தனி பவரு
[00:25.39] எங்க அன்னே எங்க அன்னே
[00:28.13] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[00:30.64] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[00:33.12] ஊருல ஆளே கிடையாதே
[00:35.89] எங்க அன்னே எங்க அன்னே
[00:38.64] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[00:41.37] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[00:44.40] ஊருல ஆளே கிடையாதே
[00:46.89] என் வீட்டு தலைவி
[00:49.14] இந்த ஜில்லாவோட அழகி
[00:52.39] அண்ணங்காரன் அன்றாடம் நனையும்
[00:54.90] அன்பான அருவி
[00:57.39] என் தங்கை மை தங்கை
[00:59.86] வெள்ள மனசு கொண்ட நல்ல தங்கை
[01:02.38] அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
[01:04.40] அடுச்சுக்க யாருமே இல்லையே இங்க
[01:08.39] என் ஆரம்ப காலத்து லவ்வுக்கெல்லாம்
[01:11.15] அணிலா இருப்பா
[01:13.39] நான் கிரிக்கெட்டு ஆடையில் விக்கெட்டு கேட்டா
[01:16.68] உடனே எடுப்பா
[01:19.14] கலகலன்னு அவன் இருப்பதும்
[01:21.89] கலர் கலரா அவன் சிரிப்பதும்
[01:24.40] பாத்தாலே போதும்
[01:26.64] எங்க அன்னே எங்க அன்னே
[01:29.12] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[01:32.14] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[01:33.89] ஊருல ஆளே கிடையாதே
[01:37.37] எங்க அன்னே எங்க அன்னே
[01:40.14] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[01:42.89] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[01:45.39] ஊருல ஆளே கிடையாதே
[01:50.40] என் தங்கதான் என் உயிரு
[01:52.38] என் உலகமே அதுதான்
[01:53.87] என் தங்கதான் என் உயிரு
[01:56.65] என் உலகமே அதுதான்
[01:58.40] மியூசிக்
[02:01.89] ♪
[02:02.63] உன்ன விட எங்க அண்ணனுங்கதான்
[02:04.63] எனக்கு முக்கியம்
[02:06.64] நீ எனக்கு கொடுத்த வாழ்க்கையை விட
[02:08.39] என் அண்ணனுங்களோட பாசந்தாண்ட
[02:09.39] எனக்கு முக்கியம்
[02:20.39] அடுத்த ஜென்மம் கூட
[02:21.64] அண்ணன் உனக்கு நான்தான்
[02:22.89] அக்ரீமெண்ட்டா போட்டு வெச்சுக்கலாம்
[02:25.65] இந்த ஜென்மம் அண்ணன்
[02:26.89] அடுத்த ஜென்மம் அப்பன்
[02:28.38] மாத்தி மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்
[02:31.15] சொந்த பந்த பாசமெல்லாம்
[02:34.14] கானா போச்சு எங்க
[02:36.40] பாசமலர் பார்ட் 2 வ தான்
[02:38.89] பாத்துக்கோங்க இங்க
[02:41.39] கூட பொறந்தவ ஆச பட்டா
[02:44.15] பூமியை கூட வாங்கி தாடா
[02:46.87] வாய்விட்டு சிரிக்கற சத்தம் கேட்டா
[02:49.91] வேறொன்னும் வேண்டாம் போதும் போடா
[02:52.39] கடவுள் வந்து கேட்டா கூட
[02:55.39] உன்ன தரமாட்டேன்
[02:57.40] எங்க அன்னே எங்க அன்னே
[02:59.88] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[03:02.64] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[03:07.87] என் தங்கை மை தங்கை வெள்ள மனசு கொண்ட நல்ல தங்கை
[03:13.13] அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
[03:15.40] அடுச்சுக்க யாருமே இல்லையே இங்க
[03:19.38] ♪
[03:20.14] வா வா டியரு பிரதரு
[03:21.64] பாத்தா செதறும் சுகரு
[03:24.16] அண்ணே ஒருத்தன் இருந்தாலே போதும்
[03:27.14] அதுவே தனி பவரு
[03:29.63] ♪
[03:29.63] என் ஆரம்ப காலத்து லவ்வுக்கெல்லாம்
[03:32.62] அணிலா இருப்பா
[03:34.62] நான் கிரிக்கெட்டு ஆடையில் விக்கெட்டு கேட்டா
[03:37.65] உடனே எடுப்பா
[03:40.14] கலகலன்னு அவன் இருப்பதும்
[03:42.64] கலர் கலரா அவன் சிரிப்பதும்
[03:45.64] பாத்தாலே போதும்
[03:47.89] எங்க அன்னே எங்க அன்னே
[03:49.14] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[03:53.11] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[03:57.65] ஊருல ஆளே கிடையாதே
[03:58.14] எங்க அன்னே எங்க அன்னே
[04:01.64] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[04:03.90] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[04:06.64] ஊருல ஆளே கிடையாதே
[04:09.13] எங்க அன்னே எங்க அன்னே
[04:12.65] அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
[04:12.90] தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
[04:13.39] ஊருல ஆளே கிடையாதே
[04:14.89] என் தங்கதான் என் உயிரு
[04:15.39] என் உலகமே அதுதான்
[04:15.65] என் தங்கதான் என் உயிரு
[04:17.64] என் உலகமே அதுதான்
[04:20.91] அன்னே!
[04:22.15] என்னடா தங்கை
[04:24.66] ♪
