Lrc Player

Aaruyire

Unknown artist
[04:36.27]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.40] வலையோசை கல கல கலவென

[00:23.95] கவிதைகள் படிக்குது

[00:25.20] குளு குளு தென்றல்

[00:26.45] காற்றும் வீசுது

[00:29.70] சில நேரம் சிலு சிலு சிலு என

[00:31.44] சிறு விரல் பட பட துடிக்குது

[00:32.95] எங்கும் தேகம் கூசுது

[00:37.24] சின்ன பெண் பெண்ணல்ல

[00:39.24] வண்ண பூந்தோட்டம்

[00:41.24] கொட்டட்டும் மேளம் தான் அன்று

[00:43.25] காதல் தேரோட்டம்

[00:45.49] வலையோசை கல கல கலவென

[00:47.24] கவிதைகள் படிக்குது

[00:48.74] குளு குளு தென்றல்

[00:49.49] காற்றும் வீசுது

[00:53.24] சில நேரம் சிலு சிலு சிலு என

[00:54.99] சிறு விரல் பட பட துடிக்குது

[00:56.48] எங்கும் தேகம் கூசுது

[01:41.25] ஒரு காதல் கடிதம் விழி போடும்

[01:45.25] உன்னை காணும் சபலம் வர கூடும்

[01:49.75] நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்

[01:53.51] நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

[01:57.25] கண்ணே என் கண் பட்ட

[01:59.49] காயம்கை வைக்க தானாக ஆறும்

[02:05.12] முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்

[02:08.53] செம் மேனி என் மேனி

[02:10.78] உன் தோளில் ஆடும் நாள்

[02:12.87] வலையோசை கல கல கலவென

[02:15.11] கவிதைகள் படிக்குது

[02:15.94] குளு குளு தென்றல்

[02:17.18] காற்றும் வீசுது

[02:20.90] சில நேரம் சிலு சிலு சிலு என

[02:22.90] சிறு விரல் பட பட துடிக்குது

[02:24.40] எங்கும் தேகம் கூசுது

[02:36.40] வலையோசை கல கல கலவென

[02:38.40] கவிதைகள் படிக்குது

[02:39.65] குளு குளு தென்றல்

[02:40.65] காற்றும் வீசுது

[03:22.71] உன்னை காணாதுருகும் நொடி நேரம்

[03:26.27] பல மாதம் வருடம் என மாறும்

[03:30.75] நீங்காத ரீங்காரம்

[03:33.01] நான் தானே நெஞ்சோடு

[03:35.52] நெஞ்சாக நின்றேனே

[03:38.53] ராகங்கள் தாளங்களோடு

[03:42.28] ராஜ உன் பேர் சொல்லும் பாரு

[03:46.04] சிந்தாமல் நின்றாடும் செந்தேனே

[03:50.03] சங்கீதம் உண்டாகும்

[03:52.04] நீ பேசும் பேச்சில் தான்

[03:54.30] வலையோசை கல கல கலவென

[03:56.09] கவிதைகள் படிக்குது

[03:57.09] குளு குளு தென்றல்

[03:58.09] காற்றும் வீசுது

[04:01.85] சில நேரம் சிலு சிலு சிலு என

[04:03.60] சிறு விரல் பட பட துடிக்குது

[04:05.34] எங்கும் தேகம் கூசுது

[04:09.12] சின்ன பெண் பெண்ணல்ல

[04:11.35] வண்ண பூந்தோட்டம்

[04:13.10] கொட்டட்டும் மேளம் தான் அன்று

[04:15.35] காதல் தேரோட்டம்

[04:17.60] வலையோசை கல கல கலவென

[04:19.40] கவிதைகள் படிக்குது

[04:20.14] குளு குளு தென்றல்

[04:21.39] காற்றும் வீசுது

[04:25.14] சில நேரம் சிலு சிலு சிலு என

[04:27.15] சிறு விரல் பட பட துடிக்குது

[04:28.87] எங்கும் தேகம் கூசுது