Lrc Player

Uyir Uruvaatha

Sathyaprakash Chinmayi
[04:13.31]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:40.88] உயிர் உருவாத

[00:42.87] உருக்குளைக்காத

[00:45.38] என்னில் வந்து சேர

[00:47.37] நீ யோசிக்காத

[00:50.12] திசை அறியாத

[00:52.60] பறவையைப்போல

[00:54.89] பறக்கவும் ஆச

[00:57.37] உன்னோடு தூர

[00:59.90] வாழ்கை தீர தீர

[01:02.13] வாயேன் நிழலா கூட

[01:04.39] சாகும் தூரம் போக

[01:07.14] துணையா நீயும் தேவை

[01:10.61] நான் உன்கூட

[01:52.12] உன் நெனப்பு

[01:54.37] நெஞ்சு குழி வர இருக்கு

[01:56.90] என் உலகம் முழுசும்

[01:59.38] உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

[02:01.87] உன் நெனப்பு

[02:04.10] நெஞ்சு குழி வர இருக்கு

[02:06.87] என் உலகம் முழுசும்

[02:09.37] உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

[02:11.87] மனசுல ஒரு வித வலிதான்

[02:14.62] சுகமா சுகமா

[02:16.62] எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்

[02:19.88] நெஜமா நெஜமா

[02:21.62] கண்ணே கண்ணே

[02:24.12] காலம் தோரும்

[02:26.64] என் கூட நீ மட்டும்

[02:29.12] போதும் போதும்

[02:31.38] நீ நாளும்

[03:03.64] நான் முழுசா

[03:05.37] உன்ன எனக்குள்ள பொதச்சேன்

[03:07.64] என் உசுரா அழகே

[03:09.87] உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

[03:12.63] நான் முழுசா

[03:15.16] உன்ன எனக்குள்ள பொதச்சேன்

[03:17.68] என் உசுரா அழகே

[03:20.13] உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

[03:22.87] இனி வரும் ஜென்மம் மொத்தம்

[03:24.63] நீயும் தான் உறவா வரணும்

[03:27.86] மறுபடி உனக்கென பிறந்திடும்

[03:29.61] வரம் நான் பெறனும்

[03:32.61] பெண்ணே பெண்ணே

[03:34.87] வாழ்க்கை நீள

[03:37.38] என் கூட நீ மட்டும்

[03:39.86] போதும் போதும்

[03:42.12] நீ நாளும்