Kambathu-Ponnu-MassTamilan.com
[00:10.97] கம்பத்து பொண்ணு
[00:12.19] கம்பத்து பொண்ணு
[00:13.70] கண்ணால வெட்டி தூக்கற
[00:16.20] எங்கூரு காத்து சுராளி போல
[00:18.94] புழுதி பறக்க தாக்குற
[00:21.95] ஆலமரத்து இலடா
[00:23.95] அவ கன்ன குழியில விழடா
[00:26.95] பாம்பாட்டம் ரெட்டை சடடா
[00:29.22] இப்போ பாக்குது என்ன தொடடா
[00:31.95] அட டா டா மஞ்ச செவப்பு கண்ணாடி போல
[00:34.71] என்ன நீ சாய்க்காதே
[00:37.45] அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
[00:40.20] அவுத்துட்டு மெய்க்காத
[00:42.71] போடி போ தாங்கல
[00:45.46] ராத்திரி பூரா தூங்கல
[00:48.22] கம்பத்து பொண்ணு
[00:50.97] கம்பத்து பொண்ணு
[00:53.70] கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
[00:56.21] கண்ணால வெட்டி தூக்கற
[00:58.72] எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
[01:01.45] தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
[01:36.71] பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
[01:42.44] அம்மியா அறைக்கிற ஆள நீ அசத்துர
[01:47.45] மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுர
[01:52.21] சவ்வுமிட்டாயி watch'a போல
[01:54.96] என்னதான் கட்டிக்கிட்ட
[01:57.19] அடி குச்சி ஐஸு கரைய போல சட்டையில ஒட்டிகிட்ட
[02:02.98] கடுங்காபி இதம் போல
[02:05.48] மனச நீதான் ஆத்துற
[02:08.21] கம்பத்து பொண்ணு
[02:10.70] கம்பத்து பொண்ணு
[02:25.22] ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
[02:29.70] மெல்லுறன் முழுங்கறேன்
[02:32.20] வார்த்தையே சிக்கல
[02:35.69] கையில பேசுற கண்ணுல கேக்குற
[02:40.20] காதுல கம்மல போல மனச நீயும் ஆட்டுர
[02:45.46] பஞ்சு மிட்டாயி ரெண்டா திருடி கன்னத்தை செஞ்சுக்கிட்ட
[02:50.72] அடி ஈசல் இறக்கைய பிச்சு வந்து
[02:53.44] இதயத்தை நெஞ்சுகிட்ட
[02:56.21] ஆத்தாடி காத்துல உன் பெயரைத்தான் கூவறேன்
[03:01.47] கம்பத்து பொண்ணு
[03:04.46] கம்பத்து பொண்ணு
[03:06.95] கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
[03:09.70] கண்ணால வெட்டி தூக்கற
[03:12.19] எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
[03:17.96] கம்பத்து பொண்ணு
[03:18.94] கம்பத்து பொண்ணு
[03:22.97] கம்பத்து பொண்ணு
[03:25.45] கம்பத்து பொண்ணு
[03:28.71] கம்பத்து பொண்ணு
