Othaiyadi-Pathayila-MassTamilan.com
[00:21.34] ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்
[00:26.57] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
[00:32.07] சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
[00:37.32] என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
[00:42.57] சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா
[00:56.59] கண்மணியே...
[01:10.07] வழியில பூத்த சாமந்தி நீயே
[01:14.82] விழியிலே சேத்த பூங்கொத்து நீயே
[01:20.06] அடியே அடியே பூங்கொடியே
[01:25.32] கவலை மறக்கும் தாய் மடியே
[01:30.83] அழகே அழகே பெண் அழகே
[01:35.82] தரையில் நடக்கும் தேரழகே
[01:41.31] நிழலாட்டம் பின்னால
[01:44.31] நான் ஓடி வந்தேனே
[01:46.57] ஒரு வாட்டி என்ன பாரேன் மா
[01:51.82] ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
[01:57.32] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
[02:24.57] பலமுறை நீயும் பாக்காம போன
[02:29.32] இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்
[02:34.61] உசுர உனக்கே நேந்து விட்டேன்
[02:43.58] இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
[02:45.06] உயிரே உயிரே என்னுயிரே
[02:50.58] உலகம் நீதான் வா உயிரே
[02:56.08] மனசெல்லாம் கண்ணாடி
[02:58.82] உடைக்காத பந்தாடி
[03:01.33] வதைக்காத கண்ணே கண்மணியே
[03:06.82] ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
[03:11.82] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
[03:17.33] நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே
[03:22.57] சுந்தரி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே
[03:28.08] பறவை போல பறந்து போக
[03:30.83] கூட சேர்ந்து நீயும் வருவியா
[03:34.81] கண்மணியே...
[03:41.83] கொஞ்சிடவே...
