Lrc Player

Pokkiri

Unknown artist
[04:43.38]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.14] டோலு டோலு

[00:20.64] தான் அடிக்கிறான் இரு

[00:22.91] தோளும் தோளும் தான்

[00:24.14] உரசுறான் மேலும் கீழுமாய்

[00:26.41] இழுக்குறான் முப்பாலும்

[00:28.65] கலந்து என்ன கலக்குறான்

[00:31.15] பெண் : புலி மானை

[00:32.15] வேட்டைதான் ஆடிடுமே

[00:34.15] காட்டில் மான் புலியை

[00:37.15] வேட்டைதான் ஆடுமிடம்

[00:39.90] கட்டில் முன்னும் பின்னும்

[00:43.90] தான் முழுமையா நான்

[00:45.65] சொர்க்க நரகத்தின் கலவையா

[00:48.41] பெண் : பெண் இடையும்

[00:49.40] இறைவனும் ஒன்று தான்

[00:51.16] ரெண்டும் இருந்தும் தெரிவதே

[00:52.91] இல்லை

[00:56.90] ஆண் : அய்ல அய்ல

[00:58.14] அடி ஆரியமாலா அகன்ற

[01:01.65] விழிகள் என்ன கூரியவேலா

[01:02.91] ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ

[01:04.65] தேளா சிரிக்கி சிரிப்பு என்ன

[01:07.40] மந்திரக்கோலா

[01:08.64] பெண் : கோலா கோலா

[01:09.65] கோலா கோலா கோலா

[01:10.15] கோலா

[01:14.40] 《INSTUMENT MUSIC》

[02:00.16] பெண் : சுட சுட மழையை

[02:01.39] குளு குளு வெயிலை முதல்

[02:02.90] முறை உலகத்தில் கண்டேனே

[02:05.89] வெள்ளை நிற இரவை கரு நிற

[02:07.15] பகலை முதல் முறை பார்த்தேனே

[02:11.39] ஆண் : இடிகளை உரசி

[02:12.65] புயல்களை அலசி நடந்தவன்

[02:14.40] நான் தானே இது என்ன மாயம்

[02:18.40] மலர் ஒன்றை பறிக்க முதல்

[02:19.89] முறை பயந்தேனே

[02:22.41] பெண் : நீ ஞனன நமன

[02:23.65] ஆண் : யா ஆ

[02:25.66] பெண் : நான் யரல வளல

[02:27.28] ஆண் : யா ஆ

[02:28.53] பெண் : நீ உடைந்து உருக

[02:30.02] ஆண் : யா ஆ

[02:31.52] பெண் : நான் உணர்ந்து

[02:32.13] பருக..

[02:34.39] 《INSTUMENT》

[02:48.89] ☆COURIES☆

[03:20.14] பெண் : வலப்பக்கம் சுழலும்

[03:21.39] பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம்

[03:22.89] சுழலுது உன்னாலே கைப்பிடி

[03:26.26] அளவு இருக்கின்ற இதயம்

[03:28.51] விரிந்தது குடை போலே

[03:31.26] ஆண் : இருபது வருஷம்

[03:32.76] பறவையைப் போலே

[03:34.25] சுற்றிச் சுற்றி திரிந்தேனே

[03:36.99] இரண்டொரு நொடியில்

[03:38.49] உனக்குள்ளே விழுந்து

[03:40.01] முழுவதும் தொலைந்தேனே

[03:42.76] பெண் : நீ எனக்குள்

[03:43.38] நுழைய

[03:44.63] ஆண் : யா ஆ

[03:45.38] பெண் : நான்

[03:46.35] உனக்குள் வளைய

[03:47.12] ஆண் : யா ஆ

[03:48.97] பெண் : நாம்

[03:49.46] நமக்குள் கரைய

[03:50.24] ஆண் : யா ஆ

[03:51.22] பெண் : நம் உலகம்

[03:51.97] உறைய

[03:54.39] பெண் : புலி மானை

[03:54.87] வேட்டைதான் ஆடிடுமே

[03:57.14] காட்டில் மான் புலியை

[03:59.89] வேட்டைதான் ஆடுமிடம்

[04:01.99] கட்டில் முன்னும் பின்னும்

[04:05.50] தான் முழுமையா நான்

[04:08.50] சொர்க்க நரகத்தின் கலவையா

[04:11.49] பெண் : பெண் இடையும்

[04:13.09] இறைவனும் ஒன்று தான்

[04:14.09] ரெண்டும் இருந்தும் தெரிவதே

[04:15.09] இல்லை….

[04:19.84] ஆண் : அய்ல அய்ல

[04:21.57] அடி ஆரியமாலா அகன்ற

[04:22.83] விழிகள் என்ன கூரியவேலா

[04:25.70] ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ

[04:28.09] தேளா சிரிக்கி சிரிப்பு என்ன

[04:29.33] மந்திரக்கோலா

[04:32.21] பெண் : கோலா கோலா

[04:33.45] கோலா கோலா கோலா