Eaakenna Yearum Illaye
[00:00.81] எனேகென்ன யாரும் இல்லையே
[00:03.30] உனக்கது தோணவில்லையே
[00:06.31] எனேகென்ன யாரும் இல்லையே
[00:09.32] உனக்கது தோணவில்லையே
[00:12.81] கடல் தாண்டி போகும் காதலி
[00:15.80] கை மீறி போகுது என் விதி
[00:18.56] நகராமல் நின்று போகுமே
[00:22.06] என் வாழ்கையின் கதி
[00:24.81] கடல் தாண்டி போகும் காதலி
[00:27.56] கை மீறி போகுது என் விதி
[00:30.81] நகராமல் நின்று போகுமே
[00:34.32] என் வாழ்கையின் கதி
[00:37.06] பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
[00:42.55] நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும்
[00:48.80] காத்திரு என்று நீ சொல்லி போனால்
[00:52.27] அதுவே போதும்
[00:54.78] மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
[00:58.52] உயிரே போகும்
[01:00.26] எனேகென்ன யாரும் இல்லையே
[01:03.29] உனக்கது தோணவில்லையே
[01:06.28] எனேகென்ன யாரும் இல்லையே
[01:09.28] உனக்கது தோணவில்லையே
[01:13.28] இசை
[01:39.78] போதை நீதானே
[01:43.03] தல்லாடுறேன் நானே
[01:45.76] உன் காமம் வேணாமே
[01:48.79] உன் காதல் போதுமே
[01:52.01] போதை நீதானே
[01:55.03] தல்லாடுறேன் நானே
[01:57.77] உன் காமம் வேணாமே
[02:00.53] உன் காதல் போதுமே
[02:04.03] இசை
[02:06.52] கடல் தாண்டி போகும் காதலி
[02:09.51] கை மீறி போகுது என் விதி
[02:12.53] நகராமல் நின்று போகுமே
[02:16.03] என் வாழ்கையின் கதி
[02:18.53] கடல் தாண்டி போகும் காதலி
[02:21.53] கை மீறி போகுது என் விதி
[02:24.77] நகராமல் நின்று போகுமே
[02:27.77] என் வாழ்கையின் கதி
[02:31.03] பாதி காதல் தந்த பெண்ணே
[02:34.02] மீதியும் வேண்டும்
[02:36.77] நீ போன பின்பு எந்தன் மனமோ
[02:40.01] இருண்டுதான் போகும்
[02:43.03] காத்திரு என்று நீ சொல்லி போனால்
[02:46.03] அதுவே போதும்
[02:49.03] மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்
[02:52.03] உயிரே போகும்
[02:54.51] எனேகென்ன யாரும் இல்லையே
[02:57.04] உனக்கது தோணவில்லையே
[03:00.03] எனகென்ன
[03:07.30] போதை நீதானே
[03:09.80] தல்லாடுறேன் நானே
[03:13.07] உன் காமம் வேணாமே
[03:15.81] உன் காதல் போதுமே
[03:19.06] என் போதை நீதானே
[03:22.06] தல்லாடுறேன் நானே
[03:25.06] உன் காமம் வேணாமே
[03:27.83] உன் காதல் போதுமே
[03:31.06] என் போதை நீதானே
[03:34.07] தல்லாடுறேன் நானே (தல்லாடுறேன் நானே)
[03:37.04] உன் காமம் வேணாமே
[03:39.55] உன் காதல் போதுமே
[03:42.56] என் போதை நீதானே
[03:46.31] தல்லாடுறேன் நானே (தல்லாடுறேன் நானே)
[03:49.31] உன் காமம் வேணாமே
[03:51.56] உன் காதல் போதுமே
[03:54.56] எனகென்ன யாரும் இல்லையே
[03:57.04] உனக்கது தோணவில்லையே
[04:00.06] எனகென்ன யாரும் இல்லையே
[04:03.31] உனக்கது தோணவில்லையே
[04:06.05] எனகென்ன யாரும் இல்லையே
[04:09.31] உனக்கது தோணவில்லையே
[04:12.06] எனகென்ன யாரும் இல்லையே
[04:15.30] உனக்கது தோணவில்லையே
