Mannile
[00:23.91] மண்ணிலே மண்ணிலே
[00:28.66] வந்து உடையுது வானம்
[00:31.41] மழையிலே கரையுதே
[00:34.40] ரெண்டு மனங்களின் தூரம்
[00:37.17] காதில் கேட்கும் இடி ஓசை
[00:39.15] காதல் நெஞ்சின் பரிபாஷை
[00:42.65] மழையை போல உறவாட
[00:45.40] மனதில் என்ன பேராசை
[00:53.14] நீரில் எழுதும் காதல் அழியும்
[00:53.90] மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
[00:56.66] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[01:02.65] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[01:08.40] மண்ணிலே மண்ணிலே
[01:12.90] வந்து உடையுது வானம்
[01:15.15] மழையிலே கரையுதே
[01:18.65] ரெண்டு மனங்களின் தூரம்
[01:44.91] பூ சிதறிடும் மேகம்
[01:48.40] பொன் வானவில் வரைகிறதோ
[01:51.15] ஏழ் நிறங்களினால்
[01:54.40] நமக்கொரு மாலை செய்கிறதோ
[01:56.90] வான் தரைகள் எல்லாம்
[02:00.92] நீர் பூக்களின் தோரணமோ
[02:03.90] வான் தேவதைகள்
[02:05.66] ஆசிகள் கூறும் அர்ச்சதையோ
[02:10.40] இத்தனை மழையிலும்
[02:12.43] இந்த ஞானம் கரையவில்லை
[02:15.93] கன்னி நான் நனையலாம்
[02:18.14] கற்பு நனைவதில்லை
[02:20.90] தனி மனிதனை விடவும்
[02:28.65] மழை துளி உயர்ந்தது
[02:29.15] இது வரை புரியவில்லை
[02:30.15] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[02:31.39] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஷைலு ஷைலு
[02:37.92] நான் காதலை சொல்ல
[03:27.65] என் தாய் மொழி துணை இல்லையே
[03:30.64] தன் வார்த்தைகளால் மழை துளி
[03:33.16] என் மனம் சொல்லியதே
[03:35.41] முன் கோபுர அழகை
[03:38.67] உன் தாவணி மூடியதே
[03:41.89] உன் ரகசியத்தை
[03:44.65] மழை துளி அம்பலம் ஆக்கியதே
[03:48.15] மழை விழும் பொழுதெல்லாம்
[03:51.15] என்னை வந்து சேர்வாயா
[03:54.17] காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
[04:00.38] அட மலர்களில் மழை விழும்
[04:01.39] வேர்களில் வெயில் விழும்
[04:03.17] அதிசயம் அறிவாயா
[04:06.40] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[04:12.65] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[04:27.91] மண்ணிலே மண்ணிலே
[04:38.15] வந்து உடையுது வானம்
[04:38.65] மழையிலே கரையுதே
[04:41.14] ரெண்டு மனங்களின் தூரம்
[04:42.67] காதில் கேட்கும் இடி ஓசை
[04:46.90] காதல் நெஞ்சின் பரி பாஷை
[04:50.68] மழையை போல உறவாடு
[04:52.15] மனதில் என்ன பேராசை
[04:53.90] நீரில் எழுதும் காதல் அழியும்
[04:55.39] மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
[04:56.90] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[04:57.65] ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
