Maruvarthai
[00:34.57] மறுவார்த்தை பேசாதே
[00:39.08] மடி மீது நீ தூங்கிடு
[00:42.34] இமை போல நான் காக்க
[00:46.32] கனவாய் நீ மாறிடு
[00:51.85] மயில் தோகை போலே
[00:52.84] விரல் உன்னை வருடும்
[00:57.33] மனப்பாடமாய்
[01:01.08] உரையாடல் நிகழும்
[01:03.82] விழி நீரும் வீணாக
[01:09.09] இமைத்தாண்ட கூடாதென
[01:12.07] துளியாக நான் சேர்த்தேன்
[01:16.08] கடலாக கண்ணானதே
[01:19.83] மறந்தாலும் நான் உன்னை
[01:24.33] நினைக்காத நாளில்லையே
[01:27.35] பிரிந்தாலும் என் அன்பு
[01:30.56] ஒருபோதும் பொய்யில்லையே
[01:54.08] விடியாத காலைகள்
[01:56.84] முடியாத மாலைகளில்
[02:00.58] வடியாத வேர்வை துளிகள்
[02:08.58] பிரியாத போர்வை நொடிகள்
[02:15.58] மணி காட்டும் கடிகாரம்
[02:18.82] தரும் வாடை அறிந்தோம்
[02:21.84] உடைமாற்றும் இடைவேளை
[02:27.08] அதன் பின்பே உணர்ந்தோம்
[02:30.58] மறவாதே மனம்
[02:34.83] மடிந்தாலும் வரும்
[02:38.33] முதல் நீ
[02:42.57] முடிவும் நீ
[02:46.11] அலர் நீ
[02:50.84] அகிலம் நீ
[03:16.11] தொலைதூரம் சென்றாலும்
[03:20.07] தொடு வானம் என்றாலும், நீ
[03:24.82] விழியோரம் தானே மறைந்தாய்
[03:30.07] உயிரோடு முன்பே கலந்தாய்
[03:37.06] இதழ் என்னும் மலர் கொண்டு
[03:42.09] கடிதங்கள் வரைந்தாய்
[03:44.58] பதில் நானும் தருமுன்பே
[03:49.32] கனவாகி கலைந்தாய்
[03:55.33] பிடிவாதம் பிடி
[03:58.35] சினம் தீரும் அடி
[04:02.32] இழந்தோம் எழில்கோலம்
[04:06.83] இனிமேல் மழைக்காலம்
[04:19.08] மறுவார்த்தை பேசாதே
[04:27.07] மடி மீது நீ தூங்கிடு
[04:28.58] இமை போல நான் காக்க
[04:35.10] கணவாய் நீ மாறிடு
[04:36.58] மயில் தோகை போலே
[04:39.31] விரல் உன்னை வருடும்
[04:44.33] மனப்பாடமாய்
[04:49.33] உரையாடல் நிகழும்
[04:50.60] விழி நீரும் வீணாக
[04:53.83] இமைத்தாண்ட கூடாதென
[04:57.83] துளியாக நான் சேர்த்தேன்
[05:00.59] கடலாக கண்ணானதே
[05:05.60] மறந்தாலும் நான் உன்னை
[05:08.83] நினைக்காத நாளில்லையே
[05:12.10] பிரிந்தாலும் என் அன்பு
[05:16.35] ஒருபோதும் பொய்யில்லையே
[05:21.60] மறுவார்த்தை பேசாதே
[05:22.33] மடி மீது நீ தூங்கிடு
