Naan pizhipenooo
[00:24.85] மாமு பொழுது போகல
[00:28.09] படம் பிடிக்கல
[00:31.84] கண்ணில் பசுமை காணல
[00:35.62] காற்று கூட அடிக்கல
[01:10.84] ஒரு தாமரை நீரினில் இல்லாமல்
[01:11.35] இங்கே ஏன் இரு மேகலை பாதங்கள்
[01:16.10] மண் மீது புண்ணாவதேன்
[01:18.59] ஓர் ஓவியம் காகிதம்
[01:19.36] கொள்ளாமல் இங்கே ஏன்
[01:21.86] அதன் ஆயிரம் ஆயிரம்
[01:23.13] வண்ணங்கள் பெண்ணாவது ஏன்
[01:57.82] நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
[01:59.63] நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
[02:05.34] ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
[02:09.36] நாடகம் போலே நாட்கள் போகுதே
[02:13.84] ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே
[02:17.09] தோன்றிடும்போதே பாவம் தீருதே
[02:20.85] காரிகை யாலே காற்றும் மாறுதே
[02:24.83] வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே
[02:37.59] காலை விழிப்பு வந்ததும்
[02:40.83] கண்ணில் அவள் முகம்
[02:45.07] என்னை புதிய ஒருவனை செய்யும்
[02:48.33] செய்யும் அறிமுகம்
[02:52.08] இதுநாள் வரை நாள் வரை இல்லாத
[02:54.08] பூந்தோட்டம் திடு திப்பேனே திப்பேனே
[02:57.31] எங்கெங்கும் ஏன் வந்தது
[02:59.83] உன்னை பார்ப்பது நிச்சயம்
[03:01.34] என்றான அன்றாடம்
[03:04.07] என்னை சில்லிட வைத்திடும்
[03:05.57] பூகம்பம் தான் தந்தது
[03:31.35] நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
[03:35.07] நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
[03:38.82] ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
[03:42.82] நாடகம் போலே நாட்கள் போகுதே
[03:47.08] ஏன் உன்னை பார்த்தால் பூர்வ ஞாபகம்
[03:50.58] ஏழெட்டு நுாலாய் வந்து போகணும்
[03:54.57] வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம்
[03:58.59] வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும்
[04:18.59] வெண்ணிலா தூரத்து பார்வைகள் போகாதே
[04:25.56] அதை என்னிடம் வா என்று சொன்னாலும் வராதே
[04:34.07] நான்கைந்து வார்த்தைகள்
[04:36.08] நான் சேர்க்கிறேன் வைரக்கல்
[04:37.81] போல ஒவ்வொன்றும்
[04:39.56] நான் கோர்க்கிறேன்
[04:41.56] ஏதேனும் பேசாமல்
[04:43.57] தீராதினி
[04:45.29] உறையும் பனி
