Verithanam
[00:02.02] அய்யயோ அய்யயோ யாராண்ட
[00:02.77] அய்யயோ யாராண்ட
[00:05.28] எங்க வந்து யாராண்ட
[00:06.01] வச்சுக்கின்னா பிரச்னை
[00:07.79] நீ கோரல வுட்டது தெரிஞ்சுடாக
[00:09.26] உனக்குதான்டா அர்ச்சன
[00:11.75] அவன் வர வரைக்கும்
[00:13.26] வாய்ஸ் கொடுத்து
[00:14.50] நண்டு சிண்டு தொகுருது
[00:17.01] அவன் எழுந்து கிழுந்து வந்தானா
[00:19.76] இந்த தீபாவளி நம்பள்து
[00:25.26] குடி இருக்கும் ஹா.. ஹா.. வெறித்தனம்..
[00:25.26] இன்னா இப்போ லோக்கலு நா
[00:30.76] நம்ம கெத்தா ஒலாத்தனும்
[00:37.26] நெஞ்சுக்குள்ள குடி இருகும்
[00:39.76] நம்ம சனம் வெறித்தனம்
[00:42.51] இன்னா இப்போ லோக்கலு நா
[00:44.75] நம்ம கெத்தா ஒலாத்தனும்
[00:47.75] ஆமா அழுக்காருப்போம்
[00:49.26] வெறித்தனம் வெறித்தனம்..
[00:50.51] கருப்பா கலையாருப்போம்
[00:51.76] வெறித்தனம் வெறித்தனம்..
[00:53.26] ஒண்ணா உசுராருப்போம்
[00:54.76] வெறித்தனம் வெறித்தனம்..
[00:55.99] புள்ளைங்கோ இருக்காங்க
[00:56.99] வேற இன்னாவோனும்
[00:58.51] ராவடி ராசாவா நிப்பேண்டா
[01:01.01] என்னோட கில்லா மேல
[01:03.76] யாருக்கும் டவலுண்டு
[01:06.03] நீ இல்ல டௌலதாவே நில்லு
[01:07.76] என் ஆளு நண்பா நீ..
[01:09.01] நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
[01:11.76] நம்ம சனம் வெறித்தனம்..
[01:14.27] இன்னா இப்போ லோக்கலு நா
[01:16.49] நம்ம கெத்தா ஏலேலேலோ
[01:27.51] மாலு மாலு மாலு
[01:32.01] சுராங்கணிக்க மாலு
[01:34.27] மாலு மாலு மாலு
[01:35.78] சுராங்கணிக்க மாலு
[01:37.75] மாலு மாலு மாலு
[01:38.51] என் தளபதி தான் தூளு
[01:40.01] மாலு மாலு மாலு
[01:41.26] சுராங்கணிக்க மாலு
[01:42.51] மாலு மாலு மாலு
[01:44.53] என் தளபதி தான் தூளு
[01:45.99] சுராங்கணி சுரங்கணி
[01:47.51] சுராங்கணி சுரங்கணி
[01:51.76] சுராங்கணிக்கா மாலு
[01:58.52] சுராங்கணிக்க மாலு
[01:59.78] சுராங்கணிக்க மாலு
[02:01.01] என் தளபதி தான் தூளு
[02:06.26] கானா கணுக்கா
[02:07.76] ஒரு ஆட்டம் இருக்கு
[02:09.00] மேனா மினுக்கா
[02:10.26] ஒரு மேளம் இருக்கு
[02:14.51] மண்ணு முட்டு சாலு
[02:16.01] என்ன வுட்டா யாரு
[02:17.26] தொங்க விட்டு
[02:18.52] துவைக்கும் ரவுச பாரு
[02:19.78] கோரலு விட்டா நூறு
[02:21.01] சொந்தம் வரும் பாரு
[02:22.51] காசு பண்ணும் எல்லாம் கோளாறு
[02:23.76] என்னாண்ட எல்லாம் நீ தானே
[02:27.50] உன்னடா எல்லாம் நான் தானே
[02:30.28] நம்ம சோக்கு ஊரு டால்கு
[02:34.53] நண்பா நீ பல்லாக்கு
[02:36.51] எக்கா பொண்ணு ஏலேலோ
[02:38.26] முக்கா துட்டு ஏலேலோ
[02:41.01] இன்னா இப்போ லோகலூனா
[02:43.26] நம்ம கெத்தா ஏலேலோ
[02:46.51] ஆமா அழுக்காருப்போம்
[02:48.03] வெறித்தனம் வெறித்தனம்
[02:49.27] கருப்பா கலையாருப்போம்
[02:50.76] வெறித்தனம் வெறித்தனம்
[02:52.01] ஒண்ணா உசுராருப்போம்
[02:53.51] வெறித்தனம் வெறித்தனம்
[02:54.51] புள்ளைங்கோ இருக்காங்க
[02:55.76] வேற இன்னாவோனும்
[02:57.26] ராவடி ராசாவா நிப்பேண்டா
[02:59.77] என்னோட கில்லா மேல
[03:02.49] யாருக்கும் டவலுண்டு
[03:04.76] நீ இல்ல டௌலதாவே நில்லு
[03:06.51] என் ஆளு நண்பா நீ
[03:08.26] நெஞ்சுக்குள்ள குடி இருகும்
[03:10.51] நம்ம சனம் வெறித்தனம்
[03:13.01] இன்னா இப்போ லோக்கலு நா
[03:15.26] நம்ம கெத்தா ஒலாதனும்
[03:44.25] வெறித்தனம் வெறித்தனம்
