Lrc Player

Kannea kalai

Hassan
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.38] கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

[00:29.38] கண்டேன் உனை நானே

[00:32.88] கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

[00:37.13] கண்டேன் உனை நானே

[00:41.63] அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்

[00:46.13] ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

[00:50.88] ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

[00:59.88] கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

[01:05.62] கண்டேன் உனை நானே

[01:36.13] ஊமை என்றால் ஒரு வகை அமைதி

[01:43.38] பேதை என்றால் அதிலொரு அமைதி

[01:49.88] நீயோ கிளி பேடு பண்பாடும்

[01:54.37] ஆனந்த குயில் பேடு

[01:58.88] ஏனோ தெய்வம் சதி செய்தது

[02:03.38] பேதை போல விதி செய்தது

[02:08.13] கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

[02:13.13] கண்டேன் உனை நானே

[02:17.38] அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

[02:21.62] ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

[02:26.36] ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

[03:00.38] காதல் கொண்டேன்

[03:02.89] கனவினை வளர்த்தேன்

[03:07.38] கனமணி உனை நான்

[03:09.63] கருத்தினில் நிறைத்தேன்உனக்கே உயிரானேன்

[03:17.37] எந்நாளும் எனை நீ மறவாதே

[03:23.36] நீ இல்லாமல் எது நிம்மதி

[03:27.87] நீ தான் என்றும் என் சந்நிதி

[03:32.88] கண்ணே கலை மானே

[03:35.61] கன்னி மயிலென்ன

[03:37.38] கண்டேன் உனை நானே

[03:41.86] அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

[03:46.38] ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்