Lrc Player

Pongaatru thirumpuma

Null
[04:27.70]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.79] பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

[00:55.65] பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட

[00:57.40] எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

[00:58.65] ராசாவே வருத்தமா

[00:59.64] ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா

[01:00.43] ஏங்காதே அத ஒலகம் தாங்காதே

[01:04.88] அடுக்குமா சூரியன் கருக்குமா

[01:23.90] என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல

[01:28.17] மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

[01:34.88] இந்த வேதன யாருக்குத்தான் இல்ல

[01:35.65] ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லா

[01:40.15] ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி

[01:44.65] சொல்லாத சோகத்த சொன்னேனடி

[01:56.16] சோக ராகம் சொகந்தானே

[01:57.38] சோக ராகம் சொகந்தானே

[01:59.15] யாரது போறது

[02:04.41] குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

[02:11.65] பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

[02:20.65] பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட

[02:27.13] எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

[02:52.91] உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்

[02:56.65] நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

[03:00.91] உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்

[03:04.40] எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

[03:09.40] மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே

[03:13.90] முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

[03:17.89] எசப் பாட்டு படிச்சேன் நானே

[03:24.13] எசப் பாட்டு படிச்சேன் நானே

[03:29.13] பூங்குயில் யாரது

[03:32.93] கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

[03:38.90] அடி நீதானா அந்தக் குயில்

[03:42.64] யார் வீட்டு சொந்தக் குயில்

[03:47.65] ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி

[03:53.90] பறந்ததே ஒலகமே மறந்ததே

[04:06.89] நான்தானே அந்தக் குயில்

[04:07.65] தானாக வந்தக் குயில்

[04:11.90] ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி

[04:19.67] பறந்ததா ஒலகந்தான் மறந்ததா