Lrc Player

Ala sachuputta

Unknown artist
[04:27.26]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.65] ஆள சாச்சிபுட்ட கண்ணால

[00:14.67] ஐயோ தாங்கலயே என்னால

[00:17.92] மூச்ச வாங்கி போறேன்

[00:20.66] உன்னால

[00:21.17] பேச்சே நின்னுருச்சு

[00:22.17] தன்னால

[00:23.69] நெஞ்சுக்குள்ள

[00:24.91] பல்லாங்குழி

[00:26.66] குந்திக்கிட்டு ஆடுறா

[00:27.91] நூத்தி எட்ட

[00:31.15] கொண்டாங்கடா

[00:32.41] BP-ய தான் ஏத்துரா

[00:34.89] ன ன ன ன ன ன ன ன ன ன ன

[00:38.42] ன ன ன ன ன ன ன ன ன

[00:41.41] ன ன ன ன ன ன ன ன ன

[00:44.16] ன ன ன ன ன ன ன ன ன ன ன

[00:47.41] காணாம போனேன்டா

[00:48.67] கொய்யால

[00:50.41] என்னமோ ஆச்சுடா

[00:51.91] மெய்யால

[00:53.16] தலைகீழா நடக்குறேன்

[00:54.93] கையால

[00:55.90] இப்போ மென்டலா

[00:56.40] ஆயிட்டேன் அவளால

[01:11.92] ஆள சாச்சிபுட்ட கண்ணால

[01:12.66] ஐயோ தாங்கலயே என்னால

[01:16.91] மூச்ச வாங்கி போறேன்

[01:18.41] உன்னால

[01:19.91] பேச்சே நின்னுருச்சு

[01:21.40] தன்னால

[01:22.90] காணாம போனேன்டா

[01:24.42] கொய்யால

[01:25.88] என்னமோ ஆச்சுடா

[01:27.42] மெய்யால

[01:28.92] தலைகீழா நடக்குறேன்

[01:30.13] கையால

[01:31.78] இப்போ மென்டலா

[01:32.53] ஆயிட்டேன் அவளால

[02:10.28] நா லுங்கிய ஏத்தி தான்

[02:11.78] கட்டுவேன்

[02:12.99] இப்போ தரையத்தான்

[02:14.06] கூட்ட வச்சா

[02:15.78] நா சேட்டைய சேவையா

[02:17.53] செய்யுவேன்

[02:19.03] என் வாலதான் சுருட்ட

[02:20.52] வச்சா

[02:22.27] நானோ தனி ஆளு

[02:24.53] அவ சேந்தா செம தூளு

[02:28.02] ஒண்ணாம் நம்பர் 420 ய

[02:31.01] Hero-வா ஆக்கிப்புட்டா

[02:33.28] நானும் காணாம போனேன்டா

[02:35.50] கொய்யால

[02:37.03] என்னமோ ஆச்சுடா

[02:38.53] மெய்யால

[02:40.03] தலைகீழா நடக்குறேன்

[02:41.54] கையால

[02:42.54] இப்போ மென்டலா

[02:43.78] ஆயிட்டேன் அவளால

[03:24.03] உன் நகத்த நீ

[03:25.53] கடிச்சிதான் துப்புற

[03:26.05] அட தரையெல்லாம்

[03:28.03] பூக்குதடி

[03:30.03] என்ன இஷ்டமா

[03:31.03] பாத்துதான் சிரிக்குற

[03:32.53] உள்ள ஜீவ்வுனு ஏறுதடி

[03:35.52] போடி சண்டாளி உன்னால

[03:38.51] தவிச்சேண்டி

[03:41.54] ஒண்ணாம் நம்பர் 420 ய

[03:44.00] Hero-வா ஆக்கிப்புட்டா

[03:47.00] நானும் காணாம போனேன்டா

[03:50.77] கொய்யால

[03:52.78] என்னமோ ஆச்சுடா

[03:53.78] மெய்யால

[03:55.29] தலைகீழா நடக்குறேன்

[03:56.77] கையால

[03:58.02] இப்போ மென்டலா

[03:59.03] ஆயிட்டேன் அவளால

[04:00.02] காணாம போனேன்டா

[04:02.79] கொய்யால-கொய்யால

[04:04.51] என்னமோ ஆச்சுடா

[04:05.78] மெய்யால-மெய்யால

[04:07.28] தலைகீழா நடக்குறேன்

[04:08.75] கையால-கையால

[04:09.77] இப்போ மென்டலா

[04:11.54] ஆயிட்டேன் அவளால