Lrc Player

Athadi

Unknown artist
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.65] ஆத்தாடி ஆத்தாடி

[00:37.67] செம்பருத்தி பூக்காரி

[00:40.17] ஆசைப் பட்டு பூத்திருக்கா வா

[00:43.91] ஒன் ராசாத்தி ராசாத்தி

[00:48.42] ரங்கூனுக்கு ராசாத்தி

[00:51.15] ராப் பகலா காத்திருக்க வா

[00:53.67] இது முதல் முதலாய்

[00:57.41] சிலு சிலுப்பு

[00:58.63] முதுகு தண்டில் குறுகுறுப்பு

[01:01.14] முழு வெவரம் எனக்கு சொல்வாயா

[01:05.41] என் அடி மனசில் சுகமிருக்கு

[01:09.16] அடி வயிற்றில் பயம் இருக்கு

[01:11.91] அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

[01:16.40] ஆத்தாடி

[01:26.88] ஆத்தாடி ஆத்தாடி

[01:28.42] செம்பருத்தி பூக்காரி

[01:30.63] ஆசப்பட்டு பூத்திருக்கா வா

[01:34.91] ஒன் ராசாத்தி ராசாத்தி

[01:38.41] ரங்கூனுக்கு ராசாத்தி

[01:40.90] ராப்பகலா காத்திருக்க வா

[02:17.40] நீ மகுடத்தில் வைர கல்லு

[02:20.41] நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு

[02:23.17] உன்ன தொடவும்

[02:25.15] விரல் படவும்

[02:26.43] ஒரு பொருத்தம் எனக்கு ஏது

[02:28.89] நான் தரமான தங்கக்கட்டி

[02:31.14] நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி

[02:34.14] என்னை அடைக்க காத்து கெடக்க

[02:36.66] உன்ன போல ஆளு ஏது

[02:39.38] ஆசைகல் இருந்தா கூட

[02:41.41] மனம் மசியாது.

[02:44.16] ஆத்துல விழுந்தா கூட

[02:47.16] நிழல் நனையாது

[02:49.92] உள்ளுக்குள் உள்ள கிறுக்கு

[02:52.90] உன்ன சும்மா விடாது

[02:56.40] ஆத்தாடி ஆத்தாடி

[03:01.42] செம்பருத்தி பூக்காரி

[03:04.13] ஆசப்பட்டு பூத்திருக்கா வா

[03:07.92] என் ராசாத்தி ராசாத்தி

[03:11.90] ரங்கூனுக்கு ராசாத்தி

[03:15.15] ராப்பகலா காத்திருக்கா வா

[04:08.39] கடிகார முள்ளப் போல

[04:15.91] என்ன கணம் தோறும் சுத்தி வாயா

[04:18.66] என்ன தொரத்து தூள்பரத்து

[04:20.91] இந்த அல்லிப் பூ கிள்ளி போயா

[04:23.92] புளி மூட்ட தூக்கி பார்த்தேன்

[04:25.90] இப்ப பூ மூட்ட தூக்க போறேன்

[04:28.89] இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி

[04:31.39] என் அருணாக் கயிறு ஆக்க போறேன்

[04:34.16] இடுப்புல கயிறா கெடக்க

[04:36.92] மனம் தயங்குதையா

[04:39.16] கழுத்துல கயிறா வந்தா

[04:42.41] நித்தமும் சொந்தம் அய்யா

[04:44.91] விழியால் தொட்ட அழகே

[04:47.91] இந்த ஆச மாறாதே

[04:52.64] ஆத்தாடி ஆத்தாடி

[04:56.39] செம்பருத்தி பூக்காரி

[04:58.91] ஆசப்பபட்டு பூத்திருக்கா வா

[05:04.13] உன் ராசாத்தி ராசாத்தி

[05:06.91] ரங்கூனுக்கு ராசாத்தி

[05:09.66] ராப் பகலா காத்திருக்க வா

[05:14.65] இது முதல் முதலாய்

[05:16.39] சிலு சிலுப்பு

[05:17.68] முதுகு தண்டில் குறுகுறுப்பு

[05:20.38] முழு வெவரம் எனக்கு சொல்வாயா

[05:23.41] என் அடி மனசில் சுகம் இருக்கு

[05:28.41] அடி வயிற்றில் பயம் இருக்கு

[05:30.65] அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா