Lrc Player

Adada mazhada

Unknown artist
[04:32.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.47] அடடா மழைடா அட மழைடா

[00:29.96] அழகா சிரிச்சா புயல் மழைடா

[00:33.69] அடடா மழைடா அட மழைடா

[00:37.71] அழகா சிரிச்சா புயல் மழைடா

[00:41.71] மாரி மாரி மழை அடிக்க

[00:43.71] மனசுக்குள்ள குடை பிடிக்க

[00:45.73] கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு

[00:49.96] என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

[00:53.70] மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது

[00:57.44] ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு

[01:01.68] என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

[01:06.23] அடடா மழைடா அட மழைடா

[01:09.96] அழகா சிரிச்சா புயல் மழைடா

[01:46.23] பாட்டு பாட்டு பாடாத பாட்டு

[01:49.96] மழை தான் பாடுது கேட்காத பாட்டு

[01:53.97] உன்னை என்னை சேர்த்து வெச்ச

[01:55.71] மழைக்கொரு சலாம் போடு

[01:57.71] என்னை கொஞ்சம் காணலயே

[01:59.73] உனக்குள்ளே தேடி பாரு

[02:01.71] மந்திரம் போல இருக்கு

[02:03.46] புது தந்திரம் போல இருக்கு

[02:05.71] பம்பரம் போல எனக்கு

[02:07.45] தல மத்தியில் சுத்துது கிறுக்கு

[02:09.69] தேவதை எங்கே என் தேவதை எங்கே

[02:13.19] அது சந்தோஷமா ஆடுது இங்கே

[02:53.95] உன்னப்போல வேறாறும் இல்ல

[02:57.95] என்னவிட்டா வேறாறு சொல்ல

[03:02.21] சின்ன சின்ன கண்ணு ரெண்ட

[03:02.46] கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்

[03:05.94] இந்த கண்ணு போதலயே

[03:07.72] எதுக்கிவள படைச்சி வெச்சான்

[03:09.71] பட்டாம்பூச்சி பொண்ணு

[03:11.46] நெஞ்சு படபடக்கும் நின்னு

[03:13.70] பூவும் இவளும் ஒண்ணு

[03:15.45] என்னை கொன்னுப்புட்டா கொன்னு

[03:17.71] போவது எங்கே நான் போவது எங்கே

[03:21.45] மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

[03:26.70] அடடா மழைடா அட மழைடா

[03:29.71] அழகா சிரிச்சா அனல் மழைடா

[03:34.21] அடடா மழைடா அட மழைடா

[03:34.71] அழகா சிரிச்சா அனல் மழைடா

[03:35.21] பின்னி பின்னி மழை அடிக்க

[03:43.69] மின்னல் வந்து குடை பிடிக்க

[03:45.69] வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு

[03:49.70] என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு

[03:53.46] குடையை நீட்டி யாரும்

[03:55.71] இந்த மழையை தடுக்க வேணாம்

[03:58.23] அணைய போட்டு யாரும்

[03:59.46] என் மனச அடக்க வேணாம்

[04:01.70] கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு