Lrc Player

Anul maelae

Unknown artist
[05:22.56]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.16] அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி

[00:09.42] மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி

[00:17.63] இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி

[00:25.94] எதற்காக தடை இனி

[00:34.16] அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி

[00:42.92] மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி

[00:51.16] இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி

[00:59.30] எதற்காக தடை இனி

[01:32.42] எந்தன் காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ

[01:40.66] எந்தன் தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ

[01:48.93] ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே.

[01:57.16] உனதிருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே.

[02:05.40] உதிரட்டுமே உடலின் திரை

[02:09.39] அது தான் இனி நிலவின் கரை கரை

[02:13.92] அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி

[02:22.17] மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி

[02:33.94] இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி

[02:38.41] எதற்காக தடை இனி

[03:29.67] சந்திதொமே கனாகளில் சிலமுறையா பலமுறையா

[03:38.41] அந்தி வானில் உலாவினோம் அது உன்னக்கு நினைவில்லையா

[03:46.89] இரு கரைகளை உடைதிடவே பெருகிடுமா கடல் அலையே

[03:55.16] இரு இரு உயிர் ததளிகையில் வழி சொல்லுமா கலந்கரையே

[04:03.40] உணதலைகள் என்னை அடிக்க

[04:07.66] கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட.

[04:11.91] அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி

[04:19.91] மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி

[04:28.15] இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி

[04:36.44] எதற்காக தடை இனி.