En jannal vantha
[00:41.68] காற்றே சரி சரி கம சரி கம
[00:43.19] பூவே கம கம கம கம
[00:44.93] நதியே கல கல கல கல
[00:46.93] மழையே சல சல சல சல
[00:48.68] இசையே தக தக திமி தக திமி
[00:50.92] கவியே சந்தங்கள் கொஞ்சி
[00:52.69] முகிலே சிறு சிறு சிறு சிறு
[00:54.44] அணிலே துரு துரு துரு துரு
[00:58.19] என் ஜன்னல் வந்த காற்றே
[01:00.41] ஒரு தேநீர் போட்டு தரவா
[01:02.15] உன் வீட்டில் வந்து தங்க
[01:04.19] பெண் தோழியாய் நானும் வரவா
[01:06.17] என் வாசல் கோலம் பார்த்து
[01:07.93] ஒரு கவிதை சொல்லும் வானம்
[01:09.93] என் கைகள் கோர்த்து கொள்ள
[01:11.93] அட காற்றுக்கென்ன நாணம்
[01:13.44] நான் கால்கள் கொண்ட தென்றல்
[01:15.68] நடமாடும் சாலை மின்னல்
[01:17.42] நான் கூந்தல் கொண்ட மேகம்
[01:19.17] நலமாக பாடும் ராகம்
[01:21.16] ஹே கவிதை கொஞ்சும் குயிலே
[01:23.20] நீ பாட பாட சுகமா
[01:25.19] உன் கையொப்பம் தான் கேட்டேன்
[01:26.94] நான் மட்டும் தனியாய் வரவா
[01:29.18] காற்றே சரி சரி கம சரி கம
[01:31.17] பூவே கம கம கம கம
[01:33.18] நதியே கல கல கல கல
[01:34.93] மழையே சல சல சல சல
[01:36.96] இசையே தக தக திமி தக திமி
[01:38.68] கவியே சந்தங்கள் கொஞ்சி
[01:40.67] முகிலே சிறு சிறு சிறு சிறு
[01:42.43] அணிலே துரு துரு துரு துரு
[02:01.43] ஓ ரப் ஒன்லி
[02:03.93] ஹே சாக்லேட் பேபி நானே
[02:05.44] இது டாலர் கொட்டும் மீனே
[02:07.68] ஒற்றை தூக்கி ஒன்று
[02:09.41] முழு உலகம் சுற்றுவேனே
[02:11.44] சடர்டே நான் நோ நோ
[02:13.19] அட சன்டே நாளும் நோ நோ
[02:15.18] நான் சமத்து பொண்ணு தானோ
[02:17.15] அட சத்தியமா நோ நோ
[02:19.18] நான் வெஜ் பொண்ணு தானா
[02:20.93] ஹே என்ன யாரும் கேட்டா
[02:22.93] நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
[02:24.93] அட வெட்கப்பட்டு போவேன்
[02:26.67] என் வயச யாரும் கேட்டா
[02:28.67] நான் வாய தொறக்க மாட்டேன்
[02:30.43] என் மனச யாரும் கேட்டா
[02:32.41] நான் மாட்டேன்னாவே மாட்டேன்
[02:34.43] சோ வாட்
[02:35.43] என்ன ஊரே பாக்குது
[02:36.44] சோ வாட்
[02:37.18] என் செல் நம்பர் தேடுது
[02:38.20] சோ வாட்
[02:39.16] செம பிகர்னு சொல்லுது
[02:40.15] சோ வாட்
[02:41.19] சும்மா பணம் விட ஏங்குது
[02:42.18] சோ வாட்
[02:42.93] டாலர்ஸா குவியுது
[02:44.18] சோ வாட்
[02:44.94] அட யூரோ அடிக்குது
[02:45.93] சோ வாட்
[02:46.90] பிளாக் பிளாக் மணி பறக்குது
[02:47.95] சோ வாட்
[02:48.68] எங்க பேங்க் மணி இருக்குது
[03:44.42] ஹே ரங்கா ரங்கா ரங்கா
[03:45.69] இது தாவணி போட்ட மங்கா
[03:47.45] இவகிட்ட வந்து கிங்கா
[03:49.18] ஒரு ஆட்டம் போடு சிங்கா
[03:50.95] இது அல்லி ராணி பொண்ணு
[03:52.68] என் மேல வைக்காத கண்ணு
[03:54.43] பொண்ணு கேட்டு வராதா மாப்பு
[03:56.18] அட காத்து கெடக்கு ஆப்பு
[03:57.93] ஹே யக்கா யக்கா யக்கா
[03:59.43] அட நீயும் நானும் சோக்கா
[04:01.17] புது பாலிஷ் போட்ட தேக்கா
[04:02.91] ஊர் பாட்டு கட்டு ரோக்கா
[04:04.68] இது எங்க எங்க ஆட்டம்
[04:06.41] அழகான மல்லி தோட்டம்
[04:08.19] இது எங்க எங்க கூட்டம்
[04:09.91] ஒரு கில்லி தாண்டு ஓட்டம்
[04:11.42] சோ வாட்
[04:12.40] ஹே குத்தடி குத்தடி
[04:13.43] சோ வாட்
[04:14.19] சும்மா கூடி குத்தடி
[04:14.93] சோ வாட்
[04:15.68] ஹே கும்மாடி கும்மாடி
[04:16.94] சோ வாட்
[04:17.43] கண்ண பாத்து வையடி
[04:19.43] சோ வாட்
[04:19.93] ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்
[04:20.43] சோ வாட்
[04:21.19] ஹே ஆணுக்கும் ஆணுக்கும்
[04:21.68] சோ வாட்
[04:22.93] ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
[04:23.92] சோ வாட்
