En kadhal solla
[00:11.92] LYRICS
[00:14.94] LISTEN
[00:15.69] PEOPLE ALSO SEARCH FOR
[00:20.94] என் காதல் சொல்ல நேரம் இல்லை
[00:25.44] உன் காதல் சொல்ல தேவை இல்லை
[00:29.68] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
[00:33.18] உன்மை மறைத்தாலும் மறையாதடி
[00:38.91] உன் கையில் சேர ஏங்கவில்லை
[00:43.46] உன் தோளில் சாய ஆசை இல்லை
[00:47.94] நீ போன பின்பு சோகம் இல்லை
[00:51.45] என்று பொய் சொல்ல தெரியாதடி
[00:55.19] உன் அழகாலே உன் அழகாலே
[00:59.42] என் வெயில் காலம் அது மழை காலம்
[01:04.20] உன் கனவாலே உன் கனவாலே
[01:08.94] மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
[01:15.43] என் காதல் சொல்ல நேரம் இல்லை
[01:19.94] உன் காதல் சொல்ல தேவை இல்லை
[01:24.94] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
[01:28.19] உன்மை மறைத்தாலும் மறையாதடி
[02:05.43] காற்றோடு கை வீசி நீ பேசினால்
[02:09.42] அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
[02:13.71] வயதோடும் மனதோடும் சொல்லாமலே
[02:18.41] சில எண்ணங்கள் வலை வீசுதே
[02:22.69] காதல் வந்தாலே கண்ணோடு தான்
[02:28.20] கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
[02:32.17] கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
[02:36.69] இந்த விளையாட்டை ரசித்தேனடி
[02:40.46] உன் விழியாலே உன் விழியாலே
[02:44.94] என் வழி மாறும் கண் தடுமாறும்
[02:49.69] அடி இது ஏதோ புது ஏக்கம்
[02:53.93] இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
[03:18.17] ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
[03:22.69] உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
[03:22.94] வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
[03:31.72] எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
[03:36.43] யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
[03:41.67] என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
[03:45.45] சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
[03:49.95] உன்னை கண்டாலே குதிகின்றதே
[03:53.94] என் அதிகாலை என் அதிகாலை
[03:58.44] உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
[04:02.92] என் அந்தி மாலை என் அந்தி மாலை
[04:07.44] உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
[04:14.69] என் காதல் சொல்ல நேரம் இல்லை
[04:18.94] உன் காதல் சொல்ல தேவை இல்லை
[04:23.44] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
[04:26.43] உன்மை மறைத்தாலும் மறையாதடி
[04:32.92] உன் கையில் சேர ஏங்கவில்லை
[04:37.20] உன் தோளில் சாய ஆசை இல்லை
[04:41.19] நீ போன பின்பு சோகம் இல்லை
[04:44.94] என்று பொய் சொல்ல தெரியாதடி
