Lrc Player

Enthara enthara

Unknown artist
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.40] என்தாரா என்தாரா நீயே என் தாரா

[00:37.66] என் வானம் பூத்ததே தாரா

[00:40.91] கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா

[00:44.43] கண்ணாரக் காண்கிறேன் பூரா

[00:47.91] தண்ணீரை பூசிக்கொண்டு

[00:50.18] மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்

[00:53.92] எதிரெ என்னோடு காதல் வந்தே

[00:56.90] என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே

[01:15.16] உன்தாரா உன்தாரா நானே உன்தாரா

[01:18.66] என் வானம் பூத்ததே வீரா

[01:22.15] கண்பூரா கண்பூரா நீயெ தான் வீரா

[01:25.64] என் பார்வை ஆனதே கூரா

[01:28.92] தண்ணீரை பூசிக்கொண்டு

[01:31.17] மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்

[01:34.92] எதிரெ என்னோடு காதல் வந்தே

[01:38.16] என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே

[01:56.68] ஏனோ இன்று ஏனோ

[01:59.68] நான் உந்தன் நானோ

[02:03.17] நீயோ இல்லை நானோ

[02:06.66] நாம் என்னும் நாமோ

[02:10.16] தூண்டிலா நீ ஊஞ்சலா

[02:16.67] தூரலா நீ காணலா

[02:23.91] ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வார்த்தை ஆனதே

[02:30.65] இல்லாத ஊரில் இல்லாத பேரில்

[02:34.14] நம் காதல் வாழுமே ஒய் நம் காதல் வாழுமே

[02:54.92] உன் அசைவினில் என் திசைகளை பட படவென தந்தாய்

[02:58.17] மின்மினிகளை உன் விழிகளில் கொன்டாய்

[03:01.42] கண் இமைகளில் என் இரவினை

[03:03.17] கத கதப்புடன் தந்தாய்

[03:04.94] கண் அவிழ்கையில் வென்னிலவொளி தந்தாய்

[03:08.42] பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்

[03:11.92] என் நாட்கள் தீர்ந்ததே

[03:15.15] உன் காதல் சூட்டில் என் காதல் பூக்கும்

[03:18.66] நம் தேடல் தீருமே

[03:37.25] என்தாரா என்தாரா நீயே என் தாரா

[03:40.02] என் வானம் பூத்ததே தாரா

[03:42.74] கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா

[03:46.26] கண்ணாரக் காண்கிறேன் பூரா

[03:49.73] தண்ணீரை பூசிக்கொண்டு

[03:51.98] மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்

[03:55.51] எதிரெ என்னோடு காதல் வந்தே

[03:58.77] என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே