Hasili fisile
[00:01.06] அன்பே உன்னால் மனம் freezing
[00:02.57] அடடா காதல் என்றும் amazing
[00:05.06] Excuse me let me tell you something
[00:07.57] நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
[00:10.05] நீ வீசும் அம்பு என் மேல் பாய
[00:12.54] காதல் வந்து என்னை ஆள
[00:14.78] வருவாயோ என்னை காப்பாற்ற
[00:17.32] வந்தால் மடி சாய்வேன் வாழ
[00:39.33] ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[00:41.82] உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[00:44.03] என் இளமையில் இளமையில் பனித்துளி
[00:46.57] குதுகளி
[00:49.31] எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[00:51.81] நீ இரவினில் இரவினில் எனை ரசி
[00:54.07] என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[00:56.54] புது ருசி
[00:59.07] அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
[01:09.06] என் கனா என் கனா என்றுமே நீதானா
[01:19.05] (ஹசிலி..)
[02:08.79] உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
[02:13.81] அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
[02:18.55] இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை
[02:23.08] உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை
[02:28.06] நீ என்னை தீண்டினாய் வெப்பமா
[02:30.55] நான் உனக்கு பூக்களின் உப்புமா
[02:33.06] விரலில் உள்ளதே நுட்பமா
[02:35.28] நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்
[02:38.31] (ஹசிலி..)
[03:37.83] உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
[03:42.82] விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
[03:47.32] யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
[03:52.30] உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ
[03:57.08] நீ ஆடை பாதியாய் பாதியா
[03:59.58] நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
[04:02.07] உன் அழகின் மீதிதான் பூமியா
[04:04.33] நீ முத்தப்பேயா வெக்கை தீயா
