Lrc Player

Idhu varai

Unknown artist
[04:44.58]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.20] ம் ம் ம் ம்

[00:06.19] ம் ம் ம் ம்

[00:08.70] (இசை)

[00:08.94] ம் ம் ம் ம்

[00:09.44] ம் ம் ம் ம்

[00:18.92] (இசை)

[00:24.97] இதுவரை இல்லாத உணர்விது

[00:27.70] இதயத்தில் உண்டான கனவிது

[00:30.96] பலித்திடும் அந்நாளை தேடிடும்

[00:33.96] பாடல் கேட்டாயோ

[00:37.18] இதுவரை இல்லாத உணர்விது

[00:40.17] இதயத்தில் உண்டான கனவிது

[00:43.23] பலித்திடும் அந்நாளை தேடிடும்

[00:46.46] பாடல் கேட்டாயோ

[00:49.95] மூடாமல் மூடி மறைத்தது

[00:52.46] தானாக பூத்து வருகுது

[00:55.71] தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

[01:02.24] மூடாமல் மூடி மறைத்தது

[01:04.93] தானாக பூத்து வருகுது

[01:08.19] தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

[01:14.73] (இசை)

[01:39.45] இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய

[01:42.44] எப்போது என் உண்மை நிலை அறிய

[01:45.68] தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே

[01:51.68] இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல

[01:57.21] சுகம் என்னென்று சொல்ல

[02:00.45] நீ துணை வர வேண்டும்

[02:02.70] நீண்ட வழி என் பயணம் ஓ... ஓ...

[02:06.96] (இசை)

[02:59.73] அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்

[03:03.21] வெண்மேகமும் வெண்ணிலவும் போல

[03:06.21] எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்

[03:12.45] என் நெஞ்சமோ உன் போல அல்ல

[03:15.20] ஏதோ ஓர் மாற்றம்

[03:17.69] நிலை புரியாத தோற்றம்

[03:21.19] இது நிரந்தரம் அல்ல

[03:23.46] மாறிவிடும் மன நிலை தான்

[03:26.71] ஓ ஓ ஹோ ...

[03:27.96] (இசை)

[03:49.46] மனதிலே உள்ளூறும் உணர்வுகள்

[03:52.45] மலர்ந்ததே முத்தான உறவுகள்

[03:55.46] திறந்ததே தன்னாலே கதவுகள்

[03:58.45] நமக்கு முன்னாலே

[04:01.71] மனதிலே உள்ளூறும் உணர்வுகள்

[04:04.69] மலர்ந்ததே முத்தான உறவுகள்

[04:07.97] திறந்ததே தன்னாலே கதவுகள்

[04:10.71] நமக்கு முன்னாலே

[04:14.46] தேகம் இப்போது உணர்ந்தது

[04:17.18] தென்றல் என் மீது படர்ந்தது

[04:20.22] மோகம் முன்னேறி வருகுது முன்னே

[04:26.74] தேகம் இப்போது உணர்ந்தது

[04:29.46] தென்றல் என் மீது படர்ந்தது

[04:32.71] மோகம் முன்னேறி வருகுது முன்னே