Lrc Player

Makkayala

Unknown artist
[04:52.15]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.98] You the hot type,I'm the rock type

[00:08.22] You that fly type,I'm that right type ..Ok aha..

[00:14.72] When the bass drops, you know what to do

[00:17.72] When the beat drops, you know what to do

[00:20.72] Holla holla baby holla at this thug

[00:23.73] Holla holla baby holla at this thug

[00:27.00] யெய் யெய் யெய் யெய் யெய்...

[00:30.46] ஓஓஓஓ.... ஓ...

[00:33.22] மக்காயேலா மக்காயேலா காயமாஉவா

[00:42.45] யேலா... யேலா... யேலா...

[00:46.22] இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை

[00:49.47] தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை

[00:52.72] எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை...

[00:55.97] இல்லை... இல்லை... இல்லை...

[00:59.73] தனிமையிலே கூச்சம் இல்லை, தயங்கி நின்றால் மோட்சம் இல்லை

[01:05.98] காற்றுக்கென்றும் பாரம் இல்லை, எல்லைகள் மீது தப்பில்லை

[01:11.72] (மக்காயேலா மக்காயேலா...)

[01:50.23] இரவினில் தூக்கம், கிடயாதே..

[01:53.18] பகல் வரை ஆட்டம், முடியாதே

[01:56.72] கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே...

[02:02.96] நேற்றய பொழுது கடந்தாசு

[02:06.21] நாளைய பொழுது கனவாச்சு

[02:09.47] இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே...

[02:15.72] நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால்

[02:18.97] பொங்கும் சந்தோசம் ம்ம்... ம்ம்...

[02:22.23] கோடி கோடி ஆசைகள் வந்து

[02:25.47] கதவை தட்டும் யேய்... யேய்...

[02:28.21] ஓஓஓ... ஓ...

[02:29.46] (மக்காயேலா மக்காயேலா...)

[03:19.72] நட்புக்கு நேரங்கள் தெரியாதே

[03:22.96] பேச்சுகள் தெடர்ந்தால் முடியாதே

[03:26.23] இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே யேய்... யே...

[03:32.51] மனதுக்குள் எதயும் அடைக்காதே

[03:35.71] வாய்ப்புக்கள் மருபடி கிடைக்காதே

[03:38.97] இருப்பது ஒரு life மறக்காதே மறக்காதே

[03:45.47] நண்பன் தெலில் சாய்ந்தாலே போதும்

[03:48.69] கவலைகள் தீரும் ஓ...

[03:51.68] இன்பம் துன்பம் நேர்கின்ற போதும்

[03:54.97] நட்பு தாங்கும் யேய் யேய் ஓ...

[03:58.22] (மக்காயேலா மக்காயேலா...)

[04:11.24] இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை

[04:14.19] தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை

[04:17.47] எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை...

[04:20.47] இல்லை... இல்லை... இல்லை...

[04:24.47] தனிமையிலே கூச்சம் இல்லைஇ தயங்கி நின்றால் மோட்சம் இல்லை

[04:30.95] காற்றுக்கென்றும் பாரம் இல்லைஇ எல்லைகள் மீது தப்பில்லை

[04:36.72] (மக்காயேலா மக்காயேலா...)