Mannargudi
[00:02.96] ஆடாதவண்டியில அதிராத கொண்டையில .......
[00:13.46] பூவான பூ முடிஞ்சு அமுசவள்ளி வந்திருக்கா
[00:19.73] ஊரு ஆம்பளைங்க பத்திரம்யா
[00:35.95] மன்னார்குடி கலகலக்க மதுரஜில்லா மணமணக்க
[00:39.19] ஆண்டிபட்டி சிலுசிலுக்க அரசம்பட்டி கமகமக்க
[00:42.24] ஏ தேனியெல்லாம் தகதகக்க வீரபாண்டி கிறுகிறுக்க
[00:45.22] சின்னமனுர் சிறுசிறுக்க கம்பமெல்லாம் கதகதக்க
[00:48.22] போடியுந்தான் பொசபொசக்க பெரியகுளம் கிசுகிசுக்க
[00:51.46] ஏ வத்தல் குண்டு வெட வெடக்க வாடிப்பட்டி படபடக்க
[00:55.45] ஏ உசிலம்பட்டி உச்சுக்கொட்ட சேடப்பட்டி நச்சுக்கொட்ட
[00:58.95] கலிங்கப்பட்டி கரிச்சுக்கொட்ட கரியப்பட்டி
[01:01.45] வேர்த்துக் கொட்ட
[01:02.19] திருபுவனம் சொக்கி நிக்க சிவகங் திக்கி நிக்க
[01:06.22] அட வருசநாடு சாய வழி வாழையூத்தும் சரிய
[01:09.47] புளிச்சம்பட்டி காய அந்த புசலுரு கருக
[01:12.22] சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
[01:15.21] என் மேல பல மைனருக்கு நோட்டம்
[01:18.23] சும்மா ஆடிவந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
[01:21.47] இது குத்தகைக்கு குடுக்காத தோட்டம்
[01:48.48] ஊதா சட்ட போட்ட பய ஊர் ஊரா திரிஞ்ச பய
[01:51.97] உச்சுக்கொட்டி பார்த்த பய ஊதாரியாநின்ன பய
[01:54.97] கூரை எட்டி பார்த்த பய குப்புறத்தான் விழுந்த பய
[01:57.97] ரெண்டாம் ஆட்டம் போனபய ரொம்பவுந்தான்பயந்த பய
[02:01.22] ஆடா தின்னு வளர்ந்த பய ஆடாமலே கவுந்தபய
[02:04.21] வேட்டி கட்ட விட்ட பய விந்தி விந்தி நடந்த பய
[02:08.71] ஒத்த செருப்பு போட்ட பய ஒரசி ஒரசி தேஞ்ச பய
[02:11.97] விசிலடிச்சு கிழிச்ச பய வீணாகத்தான் போன பய
[02:14.97] சந்தைக்குத்தான் வந்த பய சங்கதிக்கு நின்னபய
[02:19.22] அட வெடலபய ஒருத்தன் சும்மா வெட்டி பய ஒருத்தன்
[02:22.22] தெருவில் கெடந்த பய ஒருத்தன் தன்ன மறந்த பய ஒருத்தன்
[02:25.22] இது கடைத்தெருவே காணாத தங்கம்
[02:28.22] இத களவாடப் போறதெந்த சிங்கம்
[02:31.20] இது கடைத்தெருவே காணாத தங்கம்
[02:34.20] இத களவாடப் போறதிந்த சிங்கம்
[03:06.72] அம்மிக்கல்லா நானிருந்தேன்
[03:07.97] மஞ்சள் அரைக்க நீ வாரியா
[03:09.47] நஞ்ச வெளியா நானிருந்தேன் நாத்து நட நீ வாரியா
[03:12.46] திருவிழாவா நானிருந்தேன் உறியடிக்க நீ வாரியா
[03:16.68] வாய்க்காலா நானிருந்தேன் வழிமறிக்க நீ வாரியா
[03:18.66] பனைமரமா நானியிருந்தேன் கள்ளெடுக்க நீ வாரியாயா
[03:21.90] பந்தக்காலா நானியிருந்தேன் கூரை பின்ன நீ வாரியா
[03:25.93] கரைமேடா நானியிருந்தேன் செலம்பு சுத்த நீ வாரியா
[03:29.42] பஞ்சாரமா நானிருந்தேன் கோழி புடிக்க நீ வாரியா
[03:32.14] முந்திரியா காடா நானியிருந்தேன் நாவெரட்ட நீ வாரியா
[03:35.42] நான் ராக்கு முத்து ராக்கு என்ன தொட்டுக்கத்தான் சாக்கு
[03:39.67] அட நாக்கு முழிமூக்கு எல்லாம் நல்ல நல்ல சோக்கு
[03:42.66] அது ஆம்பளையே பாக்காத காத்து
[03:45.92] என்ன அப்படியே அள்ளியெடுத்து போர்த்து .............
