Lrc Player

Kaal Mulaitha Poovae

Unknown artist
[04:58.08]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.32] கால் முளைத்த பூவே

[00:26.32] என்னோடு பேலே ஆட வா வா!

[00:32.33] வோல்கா நதி போலே

[00:33.82] நில்லாமல் காதல் பாட வா வா!

[00:40.31] கேமமில் பூவின் வாசம் அதை - உன்

[00:46.33] இதழ்களில் கண்டேனே!

[00:48.33] சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்

[00:52.33] விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

[00:56.32] அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே

[00:58.58] இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே

[01:00.32] உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே

[01:02.58] எரியும் வெறியை தெறித்தாய்.

[01:04.58] வால் முளைத்த காற்றே

[01:06.84] என்னோடு பேலே ஆட வா வா

[01:12.32] வோல்கா நதி போலே

[01:14.07] நில்லாமல் காதல் பாட வா வா

[01:44.83] நிலவுகள் தலைகள் குனிந்ததே

[01:46.58] மலர்களின் மமதை அழிந்ததே

[01:48.82] கடவுளின் கடமை முடிந்ததே

[01:50.57] அழகி நீ பிறந்த நொடியிலே!

[01:53.08] தலைகள் குனிந்ததோ?

[01:54.83] மமதை அழிந்ததோ?

[01:56.83] கடமை முடிந்ததோ?

[01:58.83] பிறந்த நொடியிலே!

[02:00.86] ஹே பெண்ணே.....2

[02:06.58] உன் வளைவுகளில்

[02:09.08] தொலைவதுபோலே உணருகிறேன்

[02:13.33] இடையினிலே திணறுகிறேன்

[02:17.33] கனவிதுதானா… வினவுகிறேன்.

[02:29.58] கால் முளைத்த பூவே

[02:31.08] என்னோடு பேலே ஆட வா வா

[02:37.33] வோல்கா நதி போலே

[02:39.33] நில்லாமல் காதல் பாட வா வா

[03:22.10] இரவெலாம் நிலவு எரிகையில்

[03:25.58] திரிகளாய் விரல்கள் திரியுதே!

[03:27.83] அருகிலே நெருங்கி வருகையில்

[03:29.83] இளகியே ஒழுக்கம் உருகுதே!

[03:32.08] நிலவு எரிகையில்

[03:33.82] விரல்கள் திரியுதோ?

[03:35.59] நெருங்கி வருகையில்

[03:38.08] ஒழுக்கம் உருகுதோ?

[03:40.58] எனை ஏனோ... ....2

[03:46.34] உருக்குகிறாய்

[03:48.33] நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்

[03:52.33] இடைவெளியை சுருக்குகிறாய்

[03:56.34] இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

[04:11.58] கால் முளைத்த பூவே

[04:12.57] என்னோடு பேலே ஆட வா வா!

[04:16.58] வோல்கா நதி போலே

[04:18.34] நில்லாமல் காதல் பாட வா வா!

[04:24.57] கேமமில் பூவின் வாசம் அதை - உன்

[04:28.84] இதழ்களில் கண்டேனே!

[04:32.58] சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்

[04:51.33] விழிகளின் விளிம்பினில் கண்டேன்

[04:52.58] அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம்

[04:53.58] இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம்

[04:54.08] உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்

[04:54.82] எரியும் வெறியை தெறித்தாய்.