Elangaathu-Veesudhey
[00:32.09] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[00:45.59] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[00:51.59] வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே
[01:01.85] கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
[01:08.34] மழைச்சாரல் தெறிக்குதே
[01:11.34] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[01:17.86] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[01:25.59] மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
[01:32.59] புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
[01:38.34] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[01:45.34] வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
[01:51.09] மேகம் முழிச்சு கேக்குதே
[02:32.33] பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
[02:35.85] நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
[02:38.84] ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
[02:42.09] உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
[02:49.35] அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
[02:52.34] அன்னமடி இந்த நிலம் போல
[02:55.34] சிலருக்குத் தான் மனசு இருக்கு
[02:58.86] உலகம் அதில் நிலைச்சு இருக்கு
[03:02.10] நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
[03:09.84] யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
[03:15.35] உலகத்தில் எதுவும்
[03:18.60] தனிச்சு இல்லையே
[03:22.07] குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
[03:28.35] இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
[03:35.10] வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
[03:41.34] மேகம் முழிச்சு கேக்குதே
[04:19.34] ஓ மனசுல என்ன ஆகாயம்
[04:22.34] தினம்தினம் அது புதிர் போடும்
[04:25.34] ரகசியத்தை யாரு அறிஞ்சா
[04:28.59] அதிசயத்தை யாரு புரிஞ்சா
[04:35.84] விதை விதைக்கிற கை தானே
[04:39.08] மலர் பறிக்குது தினம்தோறும்
[04:42.34] மலர் தொடுக்க நாரு எடுத்து
[04:45.34] யார் தொடுத்தா மாலையாச்சு
[04:48.85] ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
[04:55.35] மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
[05:02.08] தாலாட்டு
[05:05.34] கேட்டிடாமலே
[05:08.86] தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல
[05:15.34] கரும்பாறை மனசுல
[05:18.58] மயில் தோகை விரிக்குதே
[05:21.84] மழைச்சாரல் தெறிக்குதே
[05:24.84] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[05:34.85] புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
[05:39.09] மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
[05:45.36] புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
