Lrc Player

Oliyile-Therivadhu-Devadhaya

Unknown artist
[05:05.89]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:37.59] ஒளியிலே தெரிவது தேவதையா

[00:49.85] ஒளியிலே தெரிவது தேவதையா

[00:57.61] உயிரிலே கலந்தது நீ இல்லையா

[01:05.84] இது நெசமா நெசம் இல்லயா

[01:08.60] உன் நெனவுக்கு தெரியலையா

[01:12.58] கனவிலே நடக்குதா கண்களும் கண்கிறதா கண்கிறதா

[01:20.34] ஒளியிலே தெரிவது தேவதையா

[01:28.86] தேவதையா தேவதையா

[02:09.56] சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே

[02:14.80] நடப்பது என்னென்னு

[02:20.55] என்ன எண்ணியும் புரியவில்லயே

[02:26.30] நடந்தது என்னென்னு

[02:32.05] கோவில் மணியை யாரு அடிக்கிறா

[02:37.55] தூங்க விளக்கை யாரு ஏத்துறா

[02:43.55] ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்

[02:49.30] ஒளியிலே தெரிவது நீ இல்லையா

[03:00.30] நீ இல்லையா நீ இல்லையா

[03:35.54] புத்தம் புதியதோர் பொன்னு சிலைஒன்னு

[03:40.56] குளிக்குது மஞ்சளிலே

[03:46.31] பூவ போல ஓர் சின்ன மேனியும்

[03:52.30] கலந்தது பூவுக்குள்ளே

[03:58.04] அரியா வயசு கேள்வி எழுப்புது

[04:03.30] நடந்தா தெரியும் எழுதி வச்சது

[04:09.04] எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல

[04:14.79] ஒளியிலே தெரிவது நீ இல்லையா

[04:23.30] உயிரிலே கலந்தது நீ இல்லையா

[04:31.53] இது நெசமா நெசம் இல்லயா

[04:34.80] நெனவுக்கு தெரியலையா

[04:37.55] கனவிலே நடக்குதா கண்களும் கண்கிறதா கண்கிறதா

[04:46.29] ஒளியிலே தெரிவது தேவதையா

[04:52.04] தேவதையா தேவதையா