Lrc Player

Vaadi Pulla Vaadi

Unknown artist
[04:40.87]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.56] ஆண் : ஓஹோ

[00:04.80] ஓஹோ

[00:11.56] ஆண் : கரிசல் காட்டு

[00:13.82] காதல் காட்சி எதுக்கு

[00:17.32] நெஞ்சே இத்தனை பேச்சு

[00:21.31] ஆண் : ஊரு ஓரம்

[00:24.05] ஆலன் தோப்பு அதிலே

[00:28.07] வாழும் கிளிகளின் கதை

[00:30.80] தானே

[00:31.79] ஆண் : உன் காதல்

[00:32.80] என் காட்சி உன் பேச்சு

[00:33.34] என் மூச்சு அடி உன்னை

[00:34.80] பற்றி நித்தம் நினைத்திடும்

[00:36.06] படி ஆச்சு

[00:37.30] ஆண் : உன் கோவம்

[00:38.06] அது வெப்பம் உன்

[00:38.80] உள்ளம் பரி சுத்தம்

[00:39.81] அடி நீ பிரிந்த நொடியில

[00:41.31] எந்தன் உயிர் பஸ்பம்

[00:42.55] ஆண் : ஒரு வார்த்தை

[00:43.82] சொல்லவா உன்னிடத்தில்

[00:45.05] நான் என்றென்றும் துரத்தி

[00:46.30] வருவேன் பெண்ணே

[00:47.05] உன்னை தான்

[00:48.30] ஆண் : அடி என்னை

[00:48.80] விட்டு நீயும் எங்கே

[00:49.56] போகின்றாய் பெண்ணே

[00:51.06] இப்போ என்னை தேடி

[00:51.82] நீயும் ஓடி வாடி வாடி

[00:52.30] வாடி வாடி

[00:53.31] ஆண் : { வாடி புள்ள

[00:54.56] வாடி வாடி புள்ள வாடி

[00:55.80] உன்ன மட்டும்

[00:56.59] நினைச்சுருக்கேன்

[00:57.30] என் நெஞ்சுக்குள்ள } (4)

[01:04.08] ஆண் : { வா நிலா நிலா

[01:16.56] நீதானே எந்தன்

[01:18.05] வெண்ணிலா வா நிலா

[01:20.05] நிலா நீதானே எந்தன்

[01:22.82] வெண்ணிலா } (2)

[02:19.70] ஆண் : காத்திருந்த

[02:20.70] காதலுக்கு சொல்லடி

[02:21.24] நல் வழி உந்தன் காதல்

[02:21.95] எந்தன் வாழ்வை செதுக்கிடும்

[02:23.20] ஓர் உழி நீ இன்றி எந்தன்

[02:23.96] வாழ்க்கைத்தனில் இல்லையடி

[02:25.96] ஒளி பொறுக்க முடியவில்லை

[02:27.45] இது காதல் தந்த வலி

[02:29.22] ஆண் : ஏ பெண்ணே

[02:30.45] என்னை பார் ஒரு

[02:31.70] முத்தம் ஒன்று தா

[02:32.46] உன்னை மட்டும்

[02:32.95] நினைத்தது இந்த

[02:33.70] இதயம் அல்லவா

[02:34.70] அல்லவா

[02:35.70] ஆண் : சிறு கண்ணீர் துளி

[02:36.72] எந்தன் கண்ணின் ஓரம்

[02:37.50] காதலித்து தோல்வி

[02:38.20] உற்றதால் நெஞ்சுக்குள்

[02:39.21] பாரம் கண்ணீரில் வாழ்வதால்

[02:40.44] நாமும் இங்கே மீன்கள் தான்

[02:41.70] நீந்திதான் காதல் என்ற கடலில்

[02:43.96] போய் சேரலாம்

[02:45.22] ஆண் : சேரும் முன்

[02:45.95] மதம் என்ற வலையினில்

[02:46.70] நான் விழுந்தால் உயிர்

[02:47.95] பிரிந்தால் காதல் முறிந்தால்

[02:49.95] ஒன்றே ஒன்றை மட்டும்

[02:51.95] நினைவில் நீ வைத்து கொள்

[02:52.95] ஆண் : இங்கில்லை

[02:54.20] என்றால் என்ன

[02:54.71] சொர்க்கத்தில் நாம்

[02:55.45] சேரலாம் சொர்கத்திலும்

[02:55.95] ஜாதி மதம் என்று பிரித்தால்

[02:58.44] சொர்கமே தேவை இல்லை

[02:59.20] நரகத்தில் வாழலாம்

[03:00.70] ஆண் : { வாடி புள்ள

[03:02.70] வாடி வாடி புள்ள வாடி

[03:03.95] உன்ன மட்டும்

[03:05.23] நினைச்சுருக்கேன்

[03:06.21] என் நெஞ்சுக்குள்ள } (4)

[03:22.72] ஆண் : { வா நிலா நிலா

[03:23.96] நீதானே எந்தன்

[03:25.70] வெண்ணிலா வா நிலா

[03:28.45] நிலா நீதானே எந்தன்

[03:30.95] வெண்ணிலா } (2)

[03:44.20] நெஞ்சுக்குள்ள ஓஹோ

[04:05.95] ஆண் : { வாடி புள்ள

[04:06.73] வாடி வாடி புள்ள வாடி

[04:07.95] உன்ன மட்டும்

[04:09.45] நினைச்சுருக்கேன்

[04:09.95] என் நெஞ்சுக்குள்ள } (4)

[04:16.22] வா