Thai Pola Thetri
[00:08.61] ...
[00:46.06] தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
[00:51.82] தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
[00:57.60] தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
[01:03.08] தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
[01:09.10] உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
[01:14.70] உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
[01:20.70] உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
[01:26.22] உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
[01:31.95] நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா × 4
[01:54.68] தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
[02:00.43] தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
[02:08.67] ...
[02:31.85] மலைபோல துன்பம் எனை சூழும் போது
[02:37.32] அதை பனிபோல உருகிட செய்பவரே
[02:43.33] மலைபோல துன்பம் எனை சூழும் போது
[02:48.60] அதை பனிபோல உருகிட செய்பவரே
[02:54.57] கண்மணி போல என்னை காப்பவரே
[03:00.34] உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
[03:06.34] கண்மணி போல என்னை காப்பவரே
[03:11.82] உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
[03:17.58] நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா × 4
[03:40.60] தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
[03:46.07] தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
[03:54.58] ...
[04:17.58] பெலவீன நேரம்
[04:20.09] என் கிருபை உனக்கு போதும்
[04:23.07] உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றீர்
[04:29.08] பெலவீன நேரம்
[04:31.61] என் கிருபை உனக்கு போதும்
[04:34.35] உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றீர்
[04:40.32] நிழல் போல என் வாழ்வில் வருபவரே
[04:46.08] விலகாமல் துணை நின்று காப்பவரே
[04:51.86] நிழல் போல என் வாழ்வில் வருபவரே
[04:57.57] விலகாமல் துணை நின்று காப்பவரே
[05:03.35] நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா × 4
[05:26.10] தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
[05:31.85] தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
[05:37.58] ஒரு தாய்போல பாசம்
[05:40.33] தந்தை போல நேசம்
[05:43.07] ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
[05:49.09] உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
[05:54.84] உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
[06:00.33] உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
[06:06.12] உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
[06:11.82] நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா × 4
