Lrc Player

Kodiyile-Malliyapoo-MassTamilan.com

Unknown artist
[04:19.63]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.36] கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

[00:08.84] எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

[00:16.59] பறிக்கச் சொல்லி தூண்டுதே

[00:20.33] பவழமல்லித் தோட்டம்

[00:24.36] நெருங்க விடவில்லையே

[00:28.35] நெஞ்சுக்குள்ள கூச்சம்

[00:32.10] கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

[00:39.60] கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

[01:21.35] மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்

[01:28.86] மயக்கம் இருந்தாலும்

[01:32.60] ஒரு தயக்கம் தடை போடும்

[01:37.09] நித்தம் நித்தம் உன் நெனப்பு

[01:41.34] நெஞ்சுக்குழி காயும்

[01:45.35] மாடு ரெண்டு பாதை ரெண்டு

[01:48.86] வண்டி எங்கே சேரும்

[01:52.85] பொத்தி வெச்சா அன்பு இல்ல

[01:56.37] சொல்லிப்புட்டா வம்பு இல்ல

[02:00.60] சொல்லத்தானே தெம்பு இல்ல

[02:04.35] இன்ப துன்பம் யாரால

[02:43.86] பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது

[02:52.35] உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

[02:59.60] பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு

[03:07.60] அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

[03:15.35] காலம் வரும் வேளையிலே

[03:19.62] காத்திருப்பேன் பொன்மயிலே

[03:22.85] தேதி வரும் உண்மையிலே

[03:26.60] சேதி சொல்வேன் கண்ணாலே

[03:30.35] கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே

[03:37.87] கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

[03:46.12] பறிக்கச் சொல்லி தூண்டுதே

[03:50.60] பவழமல்லித் தோட்டம்

[03:53.61] நெருங்க விடவில்லையே

[03:57.10] நெஞ்சுக்குள்ள கூச்சம்

[04:03.59] கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே

[04:08.85] எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே