Aasaiye Alai Pole
[00:15.60] ஆசையே அலை போலே
[00:18.58] நாமெல்லாம் அதன் மேலே
[00:22.09] ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
[00:29.11] ஆசையே அலை போலே
[00:32.85] நாமெல்லாம் அதன் மேலே
[00:36.69] ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
[00:50.94] பருவம் என்னும் காட்டிலே
[00:54.18] பறக்கும் காதல் தேரிலே
[00:57.94] ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
[01:04.95] நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்
[01:12.44] ஆசையே அலை போலே
[01:15.69] நாமெல்லாம் அதன் மேலே
[01:19.21] ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
[01:33.70] வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
[01:36.94] வடிவம் மட்டும் வாழ்வதேன்...
[01:40.44] இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
[01:47.46] காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்
[01:54.18] ஆசையே அலை போலே
[01:58.19] நாமெல்லாம் அதன் மேலே
[02:01.67] ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
[02:22.94] சூறைக்காற்று மோதினால்
[02:26.70] தோணி ஓட்டம் மேவுமோ
[02:30.19] வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
[02:37.69] காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்
[02:45.44] ஆசையே அலை போலே
[02:48.70] நாமெல்லாம் அதன் மேலே
[02:52.17] ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
[02:59.44] ஆஅ...........ஆஅ...........ஆஅ.............
