Lrc Player

Pon Ondru Kanden

Unknown artist
[03:25.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.37] பொன் ஒன்று கண்டேன்

[00:18.38] பெண் அங்கு இல்லை

[00:20.86] என்னென்று நான் சொல்லலாகுமா?

[00:25.39] என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

[00:41.62] பூ ஒன்று கண்டேன்

[00:43.87] முகம் காண வில்லை

[00:46.38] ஏன்னென்று நான் சொல்லாகுமா?

[00:50.62] ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

[01:04.88] நடமாடும் மேகம் நவநாகரீகம்

[01:09.36] அலங்கார கிண்ணம்

[01:11.63] அலை போல மின்னும்

[01:14.12] நடமாடும் செல்வம்

[01:16.13] பணிவான தெய்வம்

[01:18.38] பழங்காலச் சின்னம்

[01:21.14] உயிராக மின்னும்

[01:23.38] துள்ளி வரும் வெள்ளி நிலா

[01:27.62] துள்ளி வரும் வெள்ளி நிலா

[01:30.13] துவண்டு விழும் கொடி இடையால்

[01:34.63] துவண்டு விழும் கொடி இடையால்

[01:37.14] விண்ணோடு விளையாடும் பெண்

[01:39.62] அந்த பெண் அவளோ

[01:44.14] சென்றேன்... ஹ்ம்ம்

[01:46.13] கண்டேன்... ஹ்ம்ம் வந்தேன்...

[01:51.38] பொன் ஒன்று கண்டேன்

[01:53.63] பெண் அங்கு இல்லை

[01:55.86] என்னென்று நான் சொல்லலாகுமா?

[02:00.38] என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

[02:14.62] நான் பார்த்த பெண்ணை

[02:16.62] நீ பார்க்க வில்லை

[02:18.88] நீ பார்த்த பெண்ணை

[02:21.12] நான் பார்க்க வில்லை

[02:23.64] நீ பார்த்த பெண்ணை

[02:25.90] நான் பார்க்க வில்லை

[02:28.38] உன் பார்வை போலே

[02:30.62] என் பார்வை இல்லை

[02:32.87] நான் கண்ட காட்சி

[02:35.35] நீ காண வில்லை

[02:37.61] நான் கண்ட காட்சி

[02:40.13] நீ காண வில்லை

[02:42.13] என் விழியில் நீ இருந்தாய்

[02:46.38] என் விழியில் நீ இருந்தாய்

[02:49.13] உன் வடிவில் நான் இருந்தேன்

[02:53.63] உன் வடிவில் நான் இருந்தேன்

[02:56.11] நீ இன்றி நான் இல்லை

[02:58.14] நான் இன்றி நீ இல்லை

[03:02.12] சென்றேன்... ஹ்ம்ம்

[03:04.89] கண்டேன்... ஹ்ம்ம் வந்தேன்...

[03:10.65] பொன் ஒன்று கண்டேன்

[03:12.63] பெண் அங்கு இல்லை

[03:14.77] என்னென்று நான் சொல்லலாகுமா?

[03:19.60] என்னென்று நான் சொல்ல வேண்டுமா?