Lrc Player

Ithuthan Kadhal Enbadha

Unknown artist
[05:09.00]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.61] நேற்று இல்லாத மாற்றம் என்னது

[00:33.86] காற்று என் காதில் ஏதோ சொன்னது

[00:38.63] இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா

[00:42.36] இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

[00:45.37] நேற்று இல்லாத மாற்றம் என்னது

[00:51.11] காற்று என் காதில் ஏதோ சொன்னது

[01:38.37] கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை

[01:45.11] கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை

[01:49.37] காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை

[01:54.39] கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை

[01:58.86] கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை

[02:04.36] காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை

[02:11.64] நேற்று இல்லாத மாற்றம் என்னது

[02:17.11] காற்று என் காதில் ஏதோ சொன்னது

[03:16.62] வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்

[03:20.90] வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்

[03:25.62] காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா

[03:31.61] வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்

[03:37.12] வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்

[03:42.37] நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?

[03:50.11] நேற்று இல்லாத மாற்றம் என்னது

[03:55.37] காற்று என் காதில் ஏதோ சொன்னதுngs/