Kannai Nambathe
[00:16.34] கண்ணை நம்பாதே
[00:17.85] உன்னை ஏமாற்றும்
[00:19.85] உன்னை ஏமாற்றும்
[00:21.82] நீ காணும் தோற்றம்
[00:23.86] உண்மை இல்லாதது
[00:27.82] அறிவை நீ நம்பு
[00:29.86] உள்ளம் தெளிவாகும்
[00:31.62] அடையாளம் காட்டும்
[00:33.85] பொய்யே சொல்லாதது
[00:56.86] காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
[01:00.62] கண் முன்னே தோணுவது சாத்தியமே
[01:04.60] காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
[01:08.59] கண்ணுக்கு தோணாத சத்தியமே
[01:12.85] போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
[01:16.83] புரியும் அப்போது மெய்யான கோலம்
[01:21.10] கண்ணை நம்பாதே
[01:22.84] உன்னை ஏமாற்றும்
[01:25.10] நீ காணும் தோற்றம்
[01:27.09] உண்மை இல்லாதது
[01:43.34] ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
[01:46.60] ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
[01:50.35] சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
[01:54.34] ஏமாத்தி கொண்டாட்டம் போடுறீங்க
[01:58.35] பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
[02:02.34] உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை
[02:06.42] கண்ணை நம்பாதே
[02:29.91] பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
[02:33.16] கண் மூடி போகிறவர் போகட்டுமே
[02:37.65] என் மனதை நான் அறிவேன்
[02:38.91] என் உறவை நான் மறவேன்
[02:41.16] எது ஆன போதிலும் ஆகட்டுமே
[02:44.92] நன்றி மறவாத நல்ல மனம் போதும்
[02:49.16] என்றும் அதுவே என் மூலதனம்
[02:53.91] கண்ணை நம்பாதே
[02:55.16] உன்னை ஏமாற்றும்
[02:57.15] உன்னை ஏமாற்றும்
[02:58.92] நீ காணும் தோற்றம்
[03:01.16] உண்மை இல்லாதது
[03:05.16] அறிவை நீ நம்பு
[03:06.91] உள்ளம் தெளிவாகும்
[03:08.66] அடையாளம் காட்டும்
[03:10.66] பொய்யே சொல்லாதது
